பக்கம்:சபாபதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சபாபதி £7 என்ன பிரதர் (brother) சமாசாரம்? கண்ணு யில்லேயா என்னு? கு. இல்லெ பிரதர் (brother) கொஞ்சம் உப்பு அதிகமா யிருக்குது. - o ச.மு. ஐஸ் கிரீம் (ice cream) லே கொஞ்சம் உப்பு அதிகமா யிருக்குதா! அதுலே யார் உப்பெ போட்டது? (தானும் கொஞ்சம் ருசி பார்த்து) து து-அடே, சபாபதி இங்கே வாடா, இதுலெ யார்டா உப்பெ போடச் சொன்னது உன்னே - ச. இல்லேப்பா, நீ கோவிச்சிக்காதேப்பா, நான் வெளி யிலே பாலெ வாத்து சுத்தனன. அப்புறம் .ே அது தப்பு, நடுவுலே பாலெ வாக்கனும் இண்னு சொன் னேயே, அப்பவே நடுவுலே உப்பும் ஐசும் போட்டிருக் குதே இண்ணு சொல்லலாம் இண்ணு வாயெடுத்தேன். அதுக்குள்ள பேசன ஒதைப்பேன் இண்ணு சொன் னேயா? அத்தொட்டு பேசாதிருந்துாட்டேம்பா-நானு என்ன செய்யரதப்பா ? r ச.மு. இப்போ என்ன செய்யரது பிரதர்ஸ்? (brothers)அவன் சொல்ரதும் கொஞ்சம் வாஸ்தவம்தான், எம் பேர்லேயும் கொஞ்சம் மிஸ்டேக் (mistake) இருக்குது: போனபோவுது, இத்தெயெல்லாம் கீழே கொண்டும் பூடு-கீழே வைச்சூட்டு, அந்த பாடகருங்க வந்தாங் களே, அவங்களெ மெத்தமேலே வரச்சொல். (சபாபதி ஐஸ்கிரீம் மெஷினில் (ice-cream machine) இருந்ததை யெல்லாம் கடத்தில் கொட்டிவிட்டு மெஷினைக் கீழே கொண்டு போகிருன்) கு. இந்த பாடகர் யாரு பிரதர்? (brother) புதுசா இருக் குது? . ச.மு. காகசர ஐயர் இண்ணு தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து வந்திருக்கிருரு, அங்கேயெல்லாம் ரொம்ப நொடோ ரியஸ் (motorous) பேர் போனவர். இங்கே பாடகைா மூணு தெருவுக்கு அப்பாலெ கேக்கும் - ரொம்ப கிள்ெவர் (Clever) மான், (man) ஒரு கச்சேரிகி, கல்கண்டு மாத்தரம் பத்து பலம் சர்ப்பிடாாரு- r ఆuru Lఒకtsడి ఆఐఉత్రాతGirar@ ఇఅణgషో.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/49&oldid=821724" இலிருந்து மீள்விக்கப்பட்டது