பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




சபாபதி முதலியாரும், பேசும் படமும்

சம்பளமில்லே மாசம் முடிஞ்சவுடனே வரவு கணக்கு பார்க்கிறது. நீங்களே பாருங்க கஷ்டம் வந்தா காம் சும்மா யிருக்கவேண்டியதுதான் லாபம் வந்தாலோ அந்த லாபத்தை உங்கள் கடிப்புத் திரமைக்கு தக்கபடி பகிர்ந்து கொடுக்கிறேன் நானும் ஏதோ ஒரு பங்கை எடுத்துகொள்கிறேன் - என்னசொல்கிறீர்கள், என்று கேட்டேன் இதை சொன்னவுடன் அவர்களெல்லாம் அப்படியே ஆகட்டுமென ஒப்புக்கொண்டு நன்ருக சரியா குறியா கடிக்க ஆரம்பித்தார்கள் நன்முக கடித் தால்தானே பணம் அதிகமாக வருமென்று ஒவ்வொறு வனும் போட்டி போட்டுகொண்டு நடிக்க ஆரம்பித்த னர். சாக்கு போக்கெல்லாம் மறைந்து போய்விட்டது நாடகம் கிண்ணுபோன அவுங்களுக்குத்தானே கஷ்டம் ஆமாங்க உங்க யுக்தி நல்ல யுக்திதான் மாசம் சம்பளம் வாங்கற நாடக ஆக்டரெஸ்களுக்கெல்லாம் இதுசரி தான். ரெண்டு வருஷம் மூனுவருஷம் ஒரு படத்திலே கடிக்கவேண்டிய நடிகர்களும் இந்த ஏற்பாட்டிற்கு ஒப் புக் கொள்ளவே மாட்டார்கள். அடடா, மணி 4 ஆகிருப்போலே யிருக்குதே காலு மணிக்கெல்லாம் நான் ஒத்திகைக்கு வர்ரேண்னு சொல் லிட்டு வந்தேன் பசங்ககிட்ட நான் சிக்கிரம் போகனும் நான் வர்ரேன் முதலியார் - மொதலியார்வாள் சினிமா ஆரம்பிகிகிறதுக்கு மின்னே கண்ணு யோசனை பண்ணி செய்யுங்க நான் வர்ரேன். (போகிருர்.) முதலியார் நீங்க யோசனையே பண்ணவேண்டாம் நான் சொல்ரத்தே கேளுங்க நீங்க என்ன மானுலும் செய் யுங்க இந்த சினிமா விலே மாத்ரம் வேணு உங்க தகப் பனர் வைச்சூட்டு போன ஆஸ்தி யெல்லாம் கரைஞ்சி பூடும். பிரதர் ஜெகநாதன் எனக்கு ஒரு பிர்லியண்ட் (Britient) யோசனை இப்ப திடிர்னு வந்தது நான் செலவே பண்ணு மல் ஒரு சினிமா தயார் பண்ண யுக்தி தோணியிருக்குது.