பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f6 சபாபதி முதலியாரும், பேசும் படமும் ச.மு. அவரா எடுத்தார்? பா. ஆமாங்க இவர்தான் என்னே சித்ராங்கி வேஷத்தோடே எடுத்தார். ச.மு. எம்மா-புளுவலுைம் பொருந்த புளுவனும் அந்த சுலோசன முதலியார் எனக்கு மாமாவாகனும்-அவர் இறந்துபோய் 18 வருஷமாகுதே-இந்த படம் மூணு நாலு வருஷத்துக்குமின்னே புடிச்சதுண்ணேங்களே அது பொய்தானே-உங்கவயசு முப்பதுண்ணு சொன் னதும் பெய்தானே இப்பவாவது சொல்லுங்க இப்போ உங்க நிஜமான வயசென்ன ? . . . . . . . . . . . . . . . பா. (அழுதுக்கொண்டே. ஆமாங்க பொய்தான் என் வயசு 51 என் கஷ்டகாலம் வயத்து பொழைப்புக்காக பொய்பேச செய்தது. - . . . . . . . . . . . . . . . . சமு. அதான் பொய் பேசதைான் பொழைக்கலாம் இந்த காலம்னு சொல்ராங்களே அதை நம்பி நடக்கருபோலே யிருக்குது-சரிதான் இப்ப உங்களாலே பாடமுடியுமா. பா. முடியுங்க. ச.மு. எதோ கொஞ்சம் பாடுங்க கேக்கலாம். பா. சாரீரம் இண்ணேக்கி கொஞ்சம் கம்மலாயிருக்குதுங்க. வே.ச. எம்பா இவுங்களுக் கெல்லாம் பாடச்சொன்ன கம்மல் வந்துடுது: பா. முதலியார்வாள் ரொம்ப கஷ்டதிசையிலிருக்கிறேன் ஓங்க படத்திலே ஏதாவது வயசான ஆக்ட் இருந்தா, ஆக்ட் பண்ணி பொழைச்சிம் போறேன். ச.மு. சரிதாம்மா அந்த முட்டும் கெஜம் பேசளேங்களே தாயார் பாத்திரம் ஏதாவது எங்கதையிலே வந்தா உங்களுக்கு சொல்லியனுப்பறேன்-நீங்க உத்திரவு பெத்துகுங்க. பா. நமஸ்காரம் முதலியார் தயவிருக்கனும் ஏழையின் பேரிலே, (போகிருள்.) வே.ச. அப்பா நீ பாத்தியா இக்தம்மா தலைக்கி டோபா', கட்டிருக்காங்கப்பா தலே மயிரெல்லாம் வெளுத்