பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ான் குற்றிவாளி 3? வுடனே-நான் கிட்ட போயி இந்த கோப்பையில் இருக் கும் எழுத்துக்களேப் பார்த்து சந்தேகப்பட்டு இவரை விசாரிக்க இவர் சரியான பதில் சொல்லாததனுலே சந் தேகப்பட்டு கைப்பிடியாய் கோப்பையுடன் இவரை ஸ்டேஷனுக்கு அழைச்சிகினு போனேன். அங்கே சப் இன்ஸ்பெக்டர் இந்த கோப்பையைப் பார்த்து இது கற் பக விநாயகப் பிள்ளையுடையது-கைதியை அழைத்துக் துக்கொண்டுபோய் இதை பற்றிய சமாசாரம் என்ன வென்று விசாரித்துக்கொண்டு வா என்ருர் - அதன் பேரில் இவரை உங்ககிட்டே அழைசிகிட்டு வந்தேன். க. ஆமப்பா - என் குமாஸ்தா இப்படிப்பட்ட வேலை செய் பவன் அல்லவே சாதாரணமாக-இதில் ஏதொவிசேஷம் இருக்கவேண்டும் (காந்திமதி முகத்தை பார்க்கிருர் அவன் தேம்பி அழுகிருன்) 586 பூன்துருத்தி ஸ்டேஷனில் தானே இருககிருய் சப் இன்ஸ்பெக்டர் ராமநாத பிள்ளே யிடம் நான் சொன்னதாக சொல்-இதை நானே விசா ரித்து அறிகிறேன். என் குமாஸ்தா குற்றவாளி என்று எனக்கு தோன்றினால், நாளேக்கு கான் ஸ்டேஷனுக்கு வந்து பிரியாது கொடுப்பதாகச் சொல் இந்த கோப் பையை அங்கு வைத்துவிட்டுபோ இன்னும் நான்அதை பரிசோதித்துப் பார்க்கவேண்டும்; சப் இன்ஸ் பெக்டரிடம் இதைச் சொல்-வேண்டும் என்ருல் இது என்னிடம் இருப்பதாக ரசீது தருகிறேன். (ஒரு காகிதத்தில் ஏதோ எழுதிக் கொடுக்கிரு.ர்.) கோ. சரிதானுங்க-நீங்க வாங்க அய்யா. க. 586 அவரும் இங்கே இருக்கட்டும். நான் இதன் உண் மையை தீர விசாரித்து அறியவேண்டும். - கோ. என்னங்க இவரை ரிமாண்டில் வைத்திருக்கும்படி சப் இன்ஸ்பெக்டர் உத்தரவு செய்திருக்கிருரே-ஜாமீன் இல்லாமல் இவரை எப்படி விட்டுவிடுவது ? க. ஓ-நான் ஜாமீன் இருக்கிறேன் என்று சொல், அந்த காகிதத்தை இப்படி கொடு அதில் நான் எழுதி தரு