பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊鞘。 惡獸。 நான் குற்றவாளி கிறேன். (அப்படியே செய்கிறர். கான்ஸ்டேபிள் லெல்யூட் பண்ணிவிட்டு போகிருன்; கொஞ்ச நேரம் காந்திமதியின் முகத்தை உற்றுபார்த்துவிட்டு ஏண்டாப்பா காந்திமதி அப்படி செய்யலாமா ே 2 (தேம்பி அழுது அவர் காலை பற்றிக்கொண்டு) எஜமான் ! எஜமான்-நான் செய்தது தப்பிதம்தான்-நான் பெரிய குடும்பஸ் தன்-என்னே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் காந்திமதி காலேவிடு-கண்ணே துடைத்துக்கொள், உண் மையை ஒன்றும் ஒளியாது என்னிடம் சொல். உன்னே காப்பாற்ற ஏதாவது மார்க்கம் இருந்தால் நான் காப் பாற்றுகிறேன் உண்மையை மாத்திரம் ஒன்றும் விடாது சொல்- நல்ல யோக்கியனய் இருந்தாயே இது வரையில் இந்த புத்தி உனக்கு எப்படி பிறந்தது : உண்மை இதுதானுங்க-என் பெண் ஜாதி கர்பவதியா யிருக்கிருள். பிரசவகாலம் நெருங்கியிருக்கிறது.இன்றுமத் தியானம் திடீர் என்று ஒர்வித வலி கண்டது. உடனே வயித்தியரை அழைத்துக்கொண்டுவந்து காட்டினேன். அவர் இது அபாயகரமானது. உடனே இதை தடுக்க வேண்டும் என்று சொல்லி ஒரு மருந்து எழுதி கொடுத் தார். மருந்து ஷாப்புக்கு கொண்டுபோனபோது அதன் விலை ரூ. 5 என்று சொன்னர்கள். என்னிடம் சம்பளத் தில் மிகுதிக்ருந்ததெல்லாம் 2 ரூபாய்தான், அதன் பேரில் உங்களிடம் வந்து முன் பணம் 5 ரூபாய் வாங்கிக் கொண்டு போகலாமென்று வந்தேன் என்று துரதிர்ஷ் டம் நீங்கள் விட்டிலில்லே. பாளையங்கோட்டைக்கு நீங் கள் போயிருப்பதாகச் சொன்னர்கள்--கான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக் கும்போது இந்த வெள்ளிகோப்பை அதோ இருக்கும் சோபாவின்கீழ் இருக்கக் கண்டேன். உடனே என் கர்ம வசத்தால் இதைக் கொண்டுபோய் எங்கேயாவது குதுவை வைத்து 5 ரூபாய் வாங்கி அதைக்கொண்டு மருந்து வாங்கலாமென்று எனக்கு புத்தி பிறந்தது. நீங்