பக்கம்:சமணமும் தமிழும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 99 என்று கூறுகிறது. மயிலாப்பூர்ப் பத்தாப்பதிகம், மயிலாப் பூர் சேமிராதசுவாம பதிகம் என்வம் செய்புன்களும் சமணர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கேமிநாதர் கோயில் மயிலாப்பூர் கடற்கசையின், இப்போது செக்தோம் சர்ச்சு என்று கூறப்படுகித சிறித்து வரின் தோமையார் கோயில் இருக்கும் இடத்தில் இருந்தது. பிறகு ஒருகாலத்தில், கடல் நீர் இக்கோயிலை அழிந்து விடும் என் - அஞ்சி இக்கோயிலில் இருந்த கருகக்கடவுளின் திருமேனிகளைச் சித்தாமூர் என்னும் ஊரில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். இக்குன்ன ஒருகல் எழுத்துச் சாசனம் "...... அட்பட சேமிசாத ஸ்வாமிக்குக் குடுத்தோம். இவை பழச் பார்......" என்று கூறுகிறது.' இதனால் கேமிநாதர் கோயில் இங்கு இருந்த செய்தி உண்மை என்பது அறியப்படும். தோமை யார் கோவிலுக்கு எதிரில் உள்ள அனாதைப் பிள்ளைகள் விடுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னே சமணக் கடவுள் உருவங்கள் இருந்தன என். ஆர்க்கியாலஜி அறிக்கை • அகிறது. இதன் அருகில் உள்ள கன்னிப்பெண்கள் மடத்தில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்ததாயும் அது இப்போது அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாயும் கூறப்படுகிறது." மயிலாப்பூர் கேமிர தர் போல் இயற்றப்பட்ட நூல் நேமிகாதம் என்பது. என்ன லுக்கு உரை எழுதிய மயில் காதர் என்னும் சமணர் மயிலாப்பூரில் இருந்தனர் என்பர், வேறு சமணக் கடவுள் உருவங்கள் மயிலாப்பூர் பிஷப் வீட்டிலும் உள்ளன, இவை தோமையார் கோவில் தோட் டத்தில் பூமியில் இருந்து கிடைத்தவை, மயிலாப்பூரில் இருந்த வேறு இரண்டு சமண உருவங்கள் இந்நூலாகிரி பரின் நண்பர் ஒருவரிடம் இருக்கின் றன. 1. P. 74. antiquities of St. Thome and Mylapore. 2. P. 175 Antiquities of st. Thome and Mylapare.