பக்கம்:சமணமும் தமிழும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 105 குகைால்வார் : குடியாத்தம் தாலுகா, திருவல்லம் இரயில் சிலையத்திலிருந்து வடக்கே 3 மைன், இக்குச் சமண உருவங்கள் உள்ளன.' கோழமுர் : குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்தி விருந்து கிழக்சே 3 மைல். விரிஞ்சிபுரம் இரயில் நிலயத்தி விருந்து தென்கிழக்கு மைல். இங்குச் சமணச் சின்னக் கள் காணப்படுகின்றன." தென்னம்பட்டு: குடியாத்தம் தாலுகா, ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென் மேற்கே 5 மைல். இக் கிராமத்தின் தெற்கே 100 செஜ தூரத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஒரு உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது." திருமணி : விரிஞ்சிபுரம் இரவில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல், இங்குச் சமண உருவங்கள் காணப்படு இன்றன.' பெருங்கங்கி: வாலாஜா பேட்டை தாலூகா. வாலாஜா பேட்டைக்கு வடக்கே 9 மைல். முன்பு இது சமணரின் முக்கிய கிராமம், இங்கு ஏரிக்கரையிலும், கலிங்கின் அரு சிலும், கிராமத்தில் பெரிய மரத்தடியிலும் சமண உருவம் கள் உள்ளன. சேவூர் : ஆரணி ஜாகீர். ஆரணியிலிருந்து வட மேற்கு 3 மைல், இக்கு ஒரு பழைய சமணக் கோயில் உண்டு .' திருமலை: (வைகாவூர் திருமலை) போளூர் தாலூகா. போளூசிலிருந்து வடகிழக்கே 6 மைல். வடமாதிமங்கலம் 1. Top, List. P. 160. 2. Top. List. P. 161, 3. Top. List. P. 161. 4. Topy, List. P. 161. 5. Top. List. P. 162. 6. Top list P. 168.