பக்கம்:சமணமும் தமிழும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106) சமணமும் தமிழும் இசயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின் மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாதையில் பெரியதாகச் செரிக்கப்பட்டு மிகக் கம்பீர மாகக் காணப்படுகிறது. 16 அடி உயாம். குத்தவைஜினா லபம் என்று சாசனங்களில் இதற்குப் பழைய பெயர் க. றப்படுகின்றது. சோழ அகசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக் சுப்பட்டது, தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவன் எளிங் இன்றுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன் தின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில் சள் உள்ளன. இக்குன்றில், இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் கினதந்து காணப்படுகின் றன இவற்றில் சமலசாணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்படுகிறது, பிற்காலத்து ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட் “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்கள நாட்டு கடுவில்கசை முகைகாட்டுப் பள்ளிச் சத்தம் வைகாவூர்த் திருமலை ஸ்ரீகுந்தலை ஜினாலயம் என்று கல் வெட்டுக் கூறுகின்றது. (S1.1. Vol No. 98). கடைக் கோட்டூர்த் திருமலைப் பாவாதி பல்லா மாணாக்கர் அரிஷ்ட கேமி ஆசாரியார், ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோயி லில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெ முத்து கூறுகின்றது. ' பொன்மார் மண்ணே பொன்னாண்டை மசன் நல்லாத்தான்' என்பவர், 'ஸ்ரீவிஹார நாயகர் பொன் னெயில் காதர்' (அருகர்) திருவுருவம் அமைத்து இக்கோயி துக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்ருெ செய்தி கூர்கின்றது. பல்லவரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைபமணிமங்கை என்பவரும் இக்கோயிலுடைய ஆரம்ப தந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அ.முபது காசம் சிலமும் கொடுத்த செய்தியை இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச