பக்கம்:சமணமும் தமிழும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132) சமணமும் தமிழும் தேவர் என்று கூறுகின்றது. இந்த மலையின் ஒரு பகுதிக் குத் திருப்பள்ளி என்றும் மற்றொரு பகுதிக்குத் தென் திருப்பள்ளியலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப் பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் தென் திருப்பள்ளி மலையில் சிறிய சமன படமும் கோயிலும் இருந்தன. இம் படங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைச் கும் வருவாயில் பெரிய படத்துக்கு இரண்டு பக்கும் சிறிய. மடத்துக்கு ஒரு பக்கும் வழங்கப்பட்டன இச் செய்திகள் பொம்மைப்பாரையின் மேற்புறத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின் நன, இந்தச் சாசனம் சகம் 675-இல் (கி. பி. 758-இல்) எழுதப்பட்டது. அது வருமாறு: "ஸ்வஸ்தி ஸ்ரீ. திரிபுவன சக்கரவர்த்தி கோனே சின்மை கொண்டான் திருப்பன்னிமகப் பன்னி உடையார் களுக்கும் தென் திருப்பள்ளி மகப் பள்ளி உடையார் சரூக் கும் திருப்பள்ளி மா நாயகர்க்கும் திருப்படி மாத்றுள் ளிட்ட தித்த சிபந்தங்களுக்குத் தென் இறுவாயில் காட்டுக் கொற்றமங்கலம் கான்கெல்கக் குட்பட்ட நீர் நிலமும் ஈஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமும் குளமும் தருவதான அச்சம் காரிய வாட்சியும் வெட்டி பாட்டமும் பஞ்சபிலி சந்திக்கிரணப் பேறு வாசத் பேறு இலாஞ்சினைப் போ தறியதை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இனவரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட இருவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ் லார்க்கு இரு கூறும் தென் திருப்பள்ளிமலை காயார்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடி பாடாகக் கொண்டு புரவிலும் வரிவிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவர் செல்வதாக இரண்டு திருமயிலும் கல்லிலும் வெட்டி சான் செல்பேயிலும் ஸ்ரீ முக்குடைச் கல்லும் காட்டிக்கொன், - இவை பழர் தியாயனெழுத்துஆண்டு காஎய்டு, இவை வில்லவ ராய னெழுத்து, - இவை தென்னவதரைய னெமுத்து." -I. P. S. I, No. 158. 2. P. S. I. No. 658. (Lesariptions (Teats) of the Pudukkottal state.)