பக்கம்:சமணமும் தமிழும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 133 பள்ளிவயல் : கார்த்தமலை திருமயக் கடம்பர் கோயி லுக்கு வடபுறத்துப் பாறையில் உள்ள சாசனம், ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 27-வது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், "இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டு தெலுங்க குலகாலபுரத்து பள்ளிவயல்' நிலம் குறிக் கப்பட்டுள்ளது. அன்றியும், இவ்வூர்த் திருமானே மலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா ' என்றும் கூ.மகின்றது.' இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராபர் விசெயராயர் குமாரர் தேவராய மகா ராயர் சகாப்தம் 1353-இன் மேல் செல்லா கின்ற இராட்சச வருடம்(கி. பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், 'கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகா புரமான குலோத்துங்க சோழ பட்ட ணத்து உசுடபார் திருமலக்கடம்பூருடைய தவினார்' பன்னி வயல்தினம் இரண்மோ ' என்று கூகிறது. இயற்சால் இங்குப் பண்டைக்காலத்தில் அருகக்கடவுளுக்குரிய விலக் கள் இருந்தது அறியப்படுகிறது. சமணர் திடல் : இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு, காயாப்பட்டியில் உன்ன வெண் ணாவிக்குளத்தின் புறகரையில் உள்ளது. இங்குள்ள கல் ஒன்றில், ஸ்வஸ்திஸ்ரீ. திருபெண்ணாபில் ஜனற்றுவப் பெரும்பள்ளித் திருவாய்த்தல மாடம் சயவிரப் பேரிளமை யான்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஞ் ஏற்றுகப் பெரும்பள்ளி என்னும் சமண மடமும் கோயிலும் இங்கு இருந்திருக்கவேண்டும் என்று தெரி சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழக் கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உன்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்ப நிகிறது. இச் சாசனத்திலிருந்து, பெருநற்சிள்வி 1. P. S. I. No. 158. 3. P. S. I No. 530. 2. P. S. I. No. 702.