பக்கம்:சமணமும் தமிழும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சமணமும் தமிழும் உள்ளன. இங்குள்ள சாசனம், * தொழக்குன்றத்துக் கட வளன் நீலன். திருப்பூரணன் திட்டைச்சாணன், திருச் சாத்தன். ஸ்ரீ பூரணசர் திரன், நியத்தக்கரன் பட்டக்காழி, ......பத்தூர்க் கடவுளன்' என்னும் பெயர் சகாக்க கின் தது.' இப்பெயர்கள் இக்குத் தவஞ்செய்திருந்த சமணமுனிவர்களில் சிலருடைய பெயர்கள் எனத் தோன்றுகின்றன. இன்னொரு சாசனம் இ. பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ' அவனிசேகரன் ஸ்ரீவள்ளுவன் (ஸ்ரீவல்ல பன்)' காலத்தில், மதுரையாசிரியன் இளங்கௌதமன் என்பவர் இங்குள்ள உள் மண்டபத்தைப் பழுது தீர்த்து வெனிமண்டபம் ஒன்றைச் கட்டினார் என்று கூறுகிறது.* மதுரை ஆசிரியன் என்னும் பெயருடைமையால் இவர் சிறந்த புலவராக இருக்கவேண்டும். இங்குள்ள ஒரு தோட்டத்தில் உடைபட்ட ஒரு சமண தீர்த்தங்கரர் திருவுருவம் உண்டென்றும் இதனைத் தட்டினால், இசையுடன் கூடிய ஓசை உண்டாகிறது என்னும் க.துகின்றனர். ஆலங்குடித் தாலுகா திருவரங்குனம் என்னும் இடத் தில் அரி தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் கி, பி. 1260-இல் திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியதேவர் சாலத்தில் எழுதப்பட்டது. இதில், பள்ளிச்சந்தநிலம் குறிக்கப்படுகிறது. இத் தாதுகா கோகர்ணம் கோகர் ணீஸ்வரர் கோவில் சாசனம் வீரபாண்டியதேவரது 14-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், தென்கவிநாட்டுப் பள்ளிச் சந்த நிலங்கள் குறிக்கப்படுகின்றன. இத் தாலுகா வளவம்பட்டி அரசாங்கப் பாடசாலைக்கு அருகில் சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இத் தாலுகா புத்தரம்பூரில் பொட்டைப்பிள்ளையார் என வழங்கும் சமணத் 1. P. S-1. N. 7, 2. S. 1. Ep. Top. 1121-37. P. 74. 1915, P. 86. 3. P. S. I. No. 861, 4, P.S. I. No. 590. பக்கு இச் சமன்