பக்கம்:சமணமும் தமிழும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் - 117 திருவுருவம் காணப்படுகிறது. இத் தாலுகா செம்பாட் ரிேல் தீர்த்தங்கரரின் உருவம் காணப்பவே ஓடன் சிங்கத் தூண்களும் காணப்படுகின்றன. சிங்கத்தூண்கள் பல்லவர் காலத்தில் பல்லவ அரசர்கள் கட்டிய கோயில்களில் காணப் படுவதால், இங்குப் பண்டைக்காலத்தில் பல்லவ அரசரால் கட்டப்பட்ட கோயில் இருந்திருக்கவேண்டும். இத்தா லுகா திருக்கட்டளை சந்தரேஸ்வரர் கோயில் சாசனம் குலோத் துங்க சோழனுடைய 10-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் வனத்தாரமங்கலம் பள்ளிச்செய் கதப்படுகிறது." (செய்= வயல்). திருமய்யம் தாலுகாவில் பொன்னமராபதி கோளீக வரர் கோவில் சாசனம் ' ஒல்லையூர் கூற்றத்துக் கொன்தையூ ரான உத்தம சோழபுரத்துப் பொன்னமராபதி பன்விச் சந்தம் கூறப்படுகிறது.' இத்தா துகா காரையூர் தந்தாராசப் பெருமாள் கோயில் சாசனம், ' ஒல்கபூர் கூற்றத்துக் காரையூர் பன்விச் சந்த நிலத்தைக் ' கூறுகிறது. புலாலைக் குடியில், பாறையில் அமைக்கப்பட்ட சிறு சமணக் கோவில் உண்டு. தேவர் மலை என்னும் இடமும் சமணக் கோயிலே. குளத்தூர் தாலுகா குன்னாண்டார் கோயில் என்னும் குகைக்கோயில் சமணக் கோயிலாகும். இத்தாலுகா அன்ன வாசல் பன்னி ஊருணிக்கு மேற்லில் உள்ள தென்னக் தோப்பில் இரண்டு சமணத் திருபுருவங்கள் உள்ளன. இத் தாலுகா வீரக்குடிக்கு அருகில் உள்ள சமணர்மேடு என்னும் இடத்தில் சமணத் திருவுருவங்கள் பூமியிலிருந்து கிடைத் தன. குளத்தூர்த் தாலுகா திருப்பூரில் ஒரு சமண உருவம் கிடைத்தது, எடி தாலுகா தேக்காட்ரிேல் சமணத் திரு உருவம் உண்டு, வடி கண்ணங் குடியில் ஒரு சமணத் திரு மேனி கிடைத்துனது.' ஷ விராலூரில் சமண உருவம் உனது. கீழைத்தனியம் என்னும் ஊரில் சில சமண உரு வங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட் 1. P. S. I. No. 119, 2, P. S. I. No. 578. 3. P. S. I. No. 534. 4. A Manual of Padukottai Skato. Val. I Roviesd Ea,