பக்கம்:சமணமும் தமிழும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 151, வில்லை, பானை மலையும் நாகமலையும் மதுரைக்கருகில் உள்ளன. சமணர் வழங்கிவருகிற ஒருசெய்யுள் எட்மெக்களின் பெயரைச் கூறுகிறது. அச்செய்யுள் இது; பால்குன் செருவசம் பப்பாரம் பள்ளி யருக்குன் நம் போர்தை யானே. இருக்குன் தம் என்நெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றெட்டு மோபிதவித் திக்கு." இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பங்குன்றம், பாளையக, இருக்குன்றம் (அழகர்மலை அல்லது சோக மலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவசம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் தந்தைமலை என்பவை பாத்த மகள் என்று தெரியவில்லை. ஆயினும், கல்வெட்டுச் சான்று' இலக்கியச் சான்று முதலியவற்றைக்கொண்டு என் பெருக் குன்றங்கள் எவை என்பதை ஆராய்வோம். யானைமலை : இது மதுரைக்குக் கிழக்கே 6 மைல் தூரத்தில் உள்ள ஒரு குன்று, இதில் பாகன் கன் வாழ்க் திருப்பதனாலே இதற்கு இப்பெயர் வந்ததென்று இப் பெயரைக்கொண்டு கருத இடமுண்டு, அனால், உண்மை இதுவன், யான்னபொன்று கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருப்பது போல இந்த மலையின் உருவம் அமைத் திருச் கிறபடியினலே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த பல சமணர்களின் எண் பெருங் குன் நகனில் ஒன்று, ஞானசம்பர் தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில், இந்த பானே மலையிலும் ஏனைய இடங்களிலும் சமணர் இருந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். பானைமகயில் குகைகளும் அவற்றில் பிராமி எழுத்துக் களும் காணப்படுழன்றன. இந்த எழுத்துக்கள் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டவை கான் சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் இங்குள்ள குசை கரிவே சமண முனிவர்கள் வாழ்ந்திருந்தார்கள், பிற்காலத்திலே, ஞானசம்பந்தருக்குப் பிறகு, இந்த