பக்கம்:சமணமும் தமிழும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 சமணமும் தமிழும் இந்தச் சிற்பங்களுக்கருகில் தெளிவான இருடைய சன் பொன்றிருக்கிறது, இந்தச் சுனையிலிருந்து இவ் ஆரார் நீர் எடுத்துக்கொண்டு போகிறார்கள், 10. திருநெல்வேலி மாவட்டம் எருவாடி ! நாங்குநேரி தாலுகா, இவ்வூரில் உள்ள இரட்டைப் பொத்தைப் பாதையின் மேல் சமணத் திருவுரு வங்கள் உள்ளன. இத் திருவுருவங்களின் கீழ் உள்ள சாச னம், அச்சகத்தி என்பவர் இத் திருவுருவங்களைச் செய்து அமைத்தார் என்று கூறுகிறது. இந்த அச்சாந்தி என்ப வர், சீவக சிந்தாமணியில் சீவகலுக்குக் கல்வி கற்பித்த தாகக் கதப்படுகிற அச்சகந்தி ஆசிரியராக இருக்கக்கூடும் என்று கூறுவர். இது தவறு. அச்சாத்தி என்னும் பெய ரூள்ன சமண ஆசிரியர் பலர் இருந்தனர்; அவருன் இவர் ஒருவர். என்ன ? சீவகன், வர்த்தமான டிகா வீரர் காலத்தில், அதாவது, கி. மு. 6-ஆம் நாற்றாண்டில் இருக் தவர். ஆகவே, அவருடைட ஆசிரியராகிய அச்சகந்தியும் அந்தக் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். இந்த அச்ச ஈர்தி சீவகனுக்கு ஆசிரியராக இருந்த அச்சாந்தி ஆகார். இல்குள்ள இன்னொரு சாசனம், பாண்டியன் மாமன் சடைபனுடைய 48-வது ஆண்டில் எழுதப்பட்டது. நாட் டாற்றுப் போக்கியைச் சேர்ந்த திருவிருத்தம் என்னும் ஊரில் இருந்த அருவாளத்துப் படாரருக்குப் பள்ளிச் சத்தமாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இச் சாசனம் கூறுகிறது.' கொற்கை : இது பண்டைக் காலத்தில் பாண்டியர் களுடைய துறைமுகப் பட்டினமாயும், பாண்டிய இளவர சன் வாழ்ந்திருந்த இடமாயும் இருந்தது. இப்போது சிறு சிராமமாக உள்ளது. இவ்துரில் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்முக, இவ்வூருக்கு 1. 608 of 1915. 2. Ep. Rep. 1916. P. 112-113. 3. 605 of 1951.