பக்கம்:சமணமும் தமிழும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சமயப்போர் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக்கொண் டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், சந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வ பானை என்னும் ஆரிய வைதிகப் பெண்ணெருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து அரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது சியன் என்னும் திராவிடத் செய்லம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய் வத்திடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று." கற்பிக்கப்பட்டது. சிச தேவர்' என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவ லிங்க உருவம், திராவிட லைதீக உதவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீ. கொற்றவையைச் சிவனுடைய மான சிபாக்கிவிட்டனர். (ஆனால், மல்யாள காட்டில் கொற்றவையை (காளியைச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்றும் சிவனு டைய தங்கையாகவே கருதிவருகின் றனர்!) கொத்தலை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெம்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன, பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன, மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் சதைகளும் கற்பிக்கப் பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் பதைக்கப்பட்டு மதக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதி தாகக் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிடமதமும் வைதிகமதமும் ஒன்றே டொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலத் ததோர் புதிய மதமாக மாறிற்று, இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம் தான் * இந்த மதம் என்பது, இப்புதிய 'இந்து'