பக்கம்:சமணமும் தமிழும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் கையாண்டனர். அதகெறி அல்லாத மதசெறிகளையும்' செம்மை முறைக்கு மாறுபட்ட முறைகளையும், சொடுஞ் செயல்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபடி யினாலே சமண சமயம் முழுவதும் செல்வாக்கு இழந்துவிட்டது. இதற்குச் சான்றுகள் உள்ளன. பத்தியியக்கம் இந்து மதத்தில் தோன்றிய பிறகு, இந்துக்களாகிய சைவ வைணவர் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் சமயப் பகை மேன்மேலும் காழ்ப் புக் கொண்டது. சமணர் மேல் வசைமொழிகண்யும் இழி சொற்களையும் இந்துக்கள் அர்ச்சனை செய்தபடியினாலே சமணர்களுக்கு இயர்கள் மேல் சிற்றம் வருவது இயல்பு தான். ஆகவே, சமணர் சைவ வைணவக் கோயில்களைக் காண்பதும், சைவ வைணவக் கடவும் களைப்பற்றிக் கேட் பதும் " பாவம் " என்று கருதினார்கள். இதனைச் சமணர் 4 கண்டு முட்டு, கேட்டு முட்டு " என்பர். நீற்று மேனிய ராயினர் மோற்ற காற்றுக் கொள்ளவு நில்லா வமணா என்று திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப்பதிகத்தில் கூறு வது காண்க. இவ்வாறு சமயப்பனை முற்றிக் காழ்ப்புக் கொண்டம். இந்தக் காலத்தில் தான் சைவ வைணவ ஆழ் வார்கள் தோன்றி சாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து சைவ வைணவ சமயத்துக்கு ஆக்கம்தேட முயன்மூர் கள், அவரவர் சமயத்தை அவரவர் பிரசாரம் செய்வது தவ நன்று, கனால், மற்றவர் சமயத்தைக் குறை கூறுவதும் மற்றச் சமயத்தவருக்கு இடையூறகளும் துன்பங்களும் உண்டாக்குவதும் சலகத்துக்கும் பசைமைக்கும் சாரண மாகும். ஆகவே சமயப் போராட்டங்களும் கலகம்களும் கடைபெற்றன. இந்தச் சமயப் போராட்டம் மும்முரமாக கடைபெற்ற காலம் கி.பி. 7,8,9-ஆம் நூற்றாண்டுகளாகும். தேவாரப் பாடல்பெற்ற திருப்பதிகளின் சரித்தி சத்தை ஆராய்ந்து பார்த்தால் அப்பதிகளில் அக்காலத்தில் பெளத்தரும் சமணரும் குடியிருந்ததையும் பௌத்த சம