பக்கம்:சமணமும் தமிழும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் சிவ பெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவா சத்திலும் இச் செய்தி பல இடங்களிற் கதப்பட்டுள்ளது. சாடினார் காலன் மானச் சாய்க்காடுமேயினாரே என்றும், “காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே' . என்றும், * சாற்றிலா எற்ற தென்று தருமரா சற்காய் வத்த கத்தினைக் குமைப்பர் போலும் குறுக்கை சட்ட ஞாரே" என்றும் தேவாரம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள் கன் காட்டக் கூடுமாயினும் விசிவஞ்சி விடுகின்றோம். இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோன்களைக் காட்டுவாம் : "கொறன் மாற்றி யுதைப்பது கூற்றையே கூறுகிற்ப மெய்ப்பொருட் கடற்றையே என்றும், "காலனை வெக் கண்ட வென்றிப்பெருமானே" என்றும் சமணரின் திருக்கலம்பகம் சு. தகிறது, கன்று காலனைக் கடந்தாய்! சாதற் காமனைக் கடிச்தாய்! தொன்- மூத்தவத் துதர்தாய்! தோற்ற மாக்கட விறந்தாய்! என்ற மற்ருெரு சமண சமய நூலாயை நீலகேசி அது கிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்மும். சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காக (மார்க்கண்டற்காக) அற்பயா உதைத்தருளி, அடியவர்க் குச் சாவா மரத்தைத் தந்தருனிஞர் என்பது சைவரின் புராணக் கதை. பருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடக் த) பிறமாதிக் யைத் தாம் அடைந்தார் என்பது சம னரின் சாத்திரக்கொள்கை. காமகேக் காய்த்தது என்னும் கதையில், பொதுபோக்காகப் பார்க்கும் போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையதுபோற் காணப்படினும், அடிப் படையான கருத்தில் வேற்றுமையுடையனவே. அதாவது, சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லா தவர் ;