பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 இத்தனை தடபுடல் செய்து வரவேற்று உபசரிப்பதோடு நின்றுவிடுவார்களா? அவன் வரும்பிவந்த இன்பத் ன் தயும் தாமே வலியச் சென்று வழங்கவும் துணிந்துவிடு வார்கள். -நாயகிமார் கூச்சமும் எய், சற்றே குனலையுமாய், கொஞ்சுதலைப் பேச்சுமாய், போர்த்த பிடவையுமாய்...வாய்ச்சதொரு பாடகமும் காலுமாய், பாக்கு ஒதுக்கும் கையில் இட்ட சூடகமும் கொங்கை துலுக்குமாய்-ஆடகப் பொற் கட்டிலின் கீழ் வந்து கவிழ்ந்து நிற்பதோ? களப . . வட்ட முலை காட்டி மறைப்பதோ?--பெட்டி. தனில் 'வாடைப் பொடி எடுக்கும் மார்க்கம் போல் மெள்ளக் கூடிக் கலந்திருந்து கொள்வதோ?---வேடிக்கை பாக்குக் கொடுக்கும் அந்தப் பாசரங்கோ? செம்பவள வாய்க்குள் ளே புன் சிரிப்பின் மார்க்கமோ?--நோக்கமாய்ச் சேலை ஒரு தட்டுடுக்கும் தீவிர மோ? பூங்குழலின், மாலை குலைத்திடும் மாயமோ!-சாலம் என்ன சொல்லுவேன்!,... ' இவ்வாறு அவர்கள் செய்யும் சாகசங்களையும் சரச சல்லாபங்களையும் வருணிக்கப் புகுந்த புலவர் ஏனைய காதுப் : ,லவர்களைப் போலவே சந்தர்ப்பத்தை நழுவ விடாது, கலவியின்பத்தின் காரணத்தையும், - அனுபோக வகையையும் விவரிக்கத் தொடங்கிவிடுகிறார். எனினும் தந்திவிடு தூது ஆசிரியரைப் போல், இந்த விஷயத்தை உப்புச் சப்பற்றதாக ஆக்கிவிடாமலும், விறலிவிடு தாது. குணலை : குணக்கம், பிகு; பிடவை : பு.ைவை; துலுக்கு: அசைப்பு; தீவரம்: தீவிரம்,