உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ES இவ்வளவெல்லாம் எழுதிய பின்னும் இந்தக் கட்டுரை யில் ஒரு விஷ4.ப் கூ றப்படாமலே நின்று போல்ஷ்விட்ட தென உங்களுக்குத் தோன்றலாம். ஆம். பணவிடு தூதின் ஆசிரியர் யார், அவர் பெயர் என்ன என்பதைக் கூறவே இல்லையல்லவா? ஆனால், நமது கவனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரிய இந்த நூலின் ஆசிரியர். யார் என்பதை அறிந்து கொள்வதற்கு நமக்கு அகச்சான்றுகள், புறச் சான்றுகள் எதுவுமே அகப்படவில்லை. அவர் யார் என்றே தெரிய வில்26:2. உங்களில் யாருக்கேனும் : தெரிந்திருந்தால்