பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பதிப்பாசிரியர் களால் , தொல்காப்பியம், சங்க இலக்கியம், தமிழ்க் காவி 3:/ங்கள், இலக்கண நூல்கள் எல்லாம் வெளி பத்தன. இதே நூற்றாண்டில்தான். தமிழ் - - வசன வளர்ச்சிக்கு 2, தவியலர்களில் ஒருவராக மதிக்கப்படும் உமா பூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழில் தோன் றிய முதல் 572லனக் கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை TAழதினர்; கமலாம்பாள் . சரித்திரத்தை ராஜனையர் இயற் அனர் ; ' இதனைத் தொடர்ந்து மாதவையர் பத்மாவதி சரித்திரத்தை எழுதினார். இவை தவிர, தாண்டவராய முதலி;LATரின் பஞ்சதந்திரமும், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியாரின் வினோதரசமஞ்சரியும் வெளி வந்தன. மேலும், அச்சு - எந்திரத்தின் அசுரப்பசியின் காரணமாக, இந்த நூற்றாண்டில்தான் தமிழ்ப் பத்திரிகைகளும் தலை கொத்தன, இதே நூற்றாண்டில் தான் பாழ்ப்பாண அகரா- தியும், , வின்ஸ்லோ - உச்ாதிரியாரின் : தமிழ்-ஆங்கில அகராதியும் வெளிவந்தன. இவ்வாறாக, இந்த நூற்றாண் டிலே தமிழ் மொழி புதிய புதிய திசைகளிலெல்லாம் பரந்து எரிந்து வளமடையத் தொடங்கியது. குறிப்பாகத் தமிழ் வசனநடை இந்த நூற்றாண்டில் தான் நல்ல முறையில் உருவாயிற்று, இத் தகைய மறுமலர்ச்சி நாடகத்துறையையும் வளப் படுத்தாமல் போகவில்லை. ஏற்கனவே இதற்கு முந்திய நூ ற்றாண்டுகளில் ந:"ட்க வளர்ச்சிக்கு முன்னோடிகளாகத் தோன்றிய நூல்களைப் பற்றி முன்னர் பார்த்தோம். அந்தப் பரம்பரையின் அடுத்துவந்த பரிணாமமாகத் தமிழில் பத்தொன்பதாம் நாற்றண்டுக் காலத்தில் பல்வேறு விதமான, 'நூற்றுக் கணக்கான நாடகங்கள் தோன் றின்; அவற்றில் நூற்றுக்குச் சிறிது ' அதிகமான நாடகங்களே