பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 12 நகிழ் இலக்கியத்தின் துாது தமிழ்நாட்டின் பண்டை இலக்கியங்களிலேயே தூதுத் துறைக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் சித்திரிக்கப் பெத் mள்ளதை நாம் பரக்கக் காணலாம். சங்க இலக்கிய நூல் களான (நெடுந்தொகை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய அகத்துpை) நூல்களில் தலைவன் தலைவியர், தமது ஆற்றாமைனயப் டாங்கன் - பரங்கியரிடம் வெளியிட்டு, அவர்களது உதவியை நாடுவதையும், பாணர், விறலியர் முதலியோர் காதலர்களுக்கிடையே தூது நடந்து ஊடலைத் தீர்த்து உதவுவீவதயும் நாம் பல இடங்களில் காண்கிறோம். இல்வாறு உயர்திணையின் உதவியை நாடுவது . மட்டு உல்லஈமல், அஃறிணை ராசிகளின் உதவியையும் அந்தக் காதலர்கள் நாடுகிறார்கள், அந்த நூல்களில் தலைவி தண்டை ' நோக்கித் தலைவனது வருகை பற்றி ': . விசா ரிக்கினள்; மாலைப் பொழுது தலைவனிடம் தலை விக்காகத் தூது செல்கிறது; *கார் முந்து முன் என்தேர் முந்தும்' என்று சொல்லிச் சென்ற தலைவனிடம் : கார்காலம் அவன் தலையைச் சேரவேண்டிய காலம் வந்து விட்ட செய்தியைச் சொல்ல முந்துகிறது. வீட்டுச் , சுவரிலே நின்று சத்தமிடுகின்ற பல்லியும்கூட, க ா த ல ன் வருகிறான் என்ற நல்ல சகுனத்தைத் தூதுரைக்கின்றது; கரைமீது வந்தமரும் காகம் விருந்துவரக் கரைகின் றது; அதன் மூலம் தலைவன் வந்துவிடுவான் என்று செய்தி தாரு நின்றது. இவ்வாறாகக் காதலர்கள் தமது ஆற்றாமையைப் இயற்கையோடி.யைந்து வெளிப்படுத்திக் கூறியதையெல்லாம் நம் பன்னடைப் புலவர்கள் "காமம் மிகுந்த கழிபடர் கிளவி என்று இவர் தாம் வகுத்துக் கூறினார்கள். இத்தகைய காட்டிக் கிளவியாக மட்டுமல்லாமல், வேறுவித உணர்ச்சி நிலைகளில் தூது விடுக்கும். நிகழ்ச்சிகளும் : ப ண் ண ட இலக்கியங்களிலே இடம் பெற்றுள்ளன. உதாரணமாகக் கோப்பெருஞ் சோழனின் "ஆருயிர் நண்பரான பிசிராந் தையார் "அன்னச் சேவல்: அன்னச் சேவல்!** என.