பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 2.ம் : குணவதி யெனும் வேசி கும்ப கோ Gாத்திலே - குசலமோ டிருக்கிறாளா? கும் : கும் லிங்கம் பிள்ளை புத்திரன் வசத்திலே இதைவின்ம லிருக்கிறாள்! இத்தகைய குசல் விசாரணையெல்லாம், முடிந்த பின் ஐயர் தாம் வந்த வேலையைத் தொடங்கி மதனசுந்தரி பைப்டாற்றிப் பேசுகிறார்; பதம் பாடுகிறார். உற்சனும் தனக்கு அவள்மீது வெகு நாட்களாகவே ஒரு கண்' உண்டென்று கூறி, அங்கு வரச் சம்மதிக்கிறான். பின் னர் டம்பன் ஆடம்பரமாக அலங்கரித்துக் கொண்டு, மதன சுந்தரி வீட்டுக்குப் பல்லக்கில் செல்கிறான். அங்கு தாய்க்கிழவி அவனை 51 மருமகனே வாரும்! என்று வர வேற்கிறள். பணக் குறத்தி சொல்லியதும், மலையாளி ஜோசியன் மனமுவந்து சொல்லியதும், மகள் கண்ட கனாவும், தினமும் கௌளி பலுக்கியதும், செந்நெல் குறி பார்த்ததுவும், அனைத்தும் செயமாகக் கண்டோம், அருமைத் துரைசாமி: 37ன்று அவனுக்கு வாழிபாடி எதிர்கொண்டழைக்கிறாள்; உச்சி மோந்து மகிழ்சினாள். பிறகு தன் மகள் மதனசுந்தரி, யிடம் சென்று, கொழுத்த ஆடொன்றைப் பிடித்துக் கும்பகோண ஐயர் கொண்டு வந்தானடி.! அம்மா! இதோ கொண்டு வந்தாரடி என்று டம்பனின் வரவைக் கூறுகிறார், மதனசுந்தரியும், “இப்பொழுதே அரச் சொல்லடி! என். சாமியை இப் (பொழுதே வரச் சொல்லடி! என்று தாதிகளிடம் பதம் பாடுகிறாள், பிறகு மதனசுந்தரி வெளியே வருகிறாள் . டம்பன் தனது நண்பர் குழாத்துடன் அமர்ந்திருக்கிறான். அவளது அழகை 'அவனும் நண்பர் குழாமும் போட்டி,