பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பிறகு டம்பனின் தந்தை புதைத்து வைத்துள் ள, ஒன்பது கோடிப் பெறுமானமுள்ள புதையலைப்பற்றியும், அது இருக்கும் இடத்தைப்பற்றியும் அவனுக்குத் தெரிவிக் கிறார். டம்பனும் அவ்வாறே அந்தப் புதையலை எடுத்து மீண்டும் செல்வந்தனாகிறான்.. டம்பனின் வாழ்வு வளம் பெற்றதை அறிந்து தாய்க்கிழவியும் மதன் சுந்தரியும் 28ண்டும் அவனோடு உறவு கொண்டாட வருகிறார்கள். உடம்பனோ : பருவம் சாதி செயல் பண்பேதும் பாராமல் : படுக்கிறீர் பல்ரோடும் வேகேனே? கருதிப் பார்ப்பளவில் ஒருவழி நடவாத காட்டு மிருகத்துக் கொப்புளம் வேசிகளே! என்றெல்லாம் கூறி அவர்களை விரட்டிவிடுகிறான், அதைப் போல் தன்னோடு கூடி, குடிகெடுத்த நண்பர்களையும், , உன்ன மட்டும் வெகு சாய்த் தாங்கினீர்-பொய் உறவாடி. என் துட்டைக் கோங்கினீர்..எல்லாம் ' கொள்ளையடித்து பின் நீங்கினீர்-- சற்றும் கூசாமலே கம்பி வாங்கினீர் என்று வைது விரட்டிவிடுகிறான். . இறுதியில் தனக்குக் கடன் கொடுத்த லெப்பை', ' செட்டி முதலியோருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கிறான், விசுவாச ஊழியர்களான சட்டுவாஜி, சோக்ரா, சத்திரத்துப் பார்ப்பான் ஆகியோருக்கும் பண உதவி செய்கிறான். 'குணபூஷணியின் தோழிமார்களுக்கும் . . சன்மானங்கள் அளிக்கிறான். இவ்வாறாக, அப்பர் சுவாமிகள் தன்னால் அனுக்ரகம் பெற்ற. டம்பன், செப்பும் விற்பன்னரைச் சேர்ந்து, சீர்பெற்று, மனைவி. யென்னும் ஒப்பில் கற்புடையாளோடும் உரிய தன்மக்களோடும் இப்டிவி பரசன்போல் எழிலுடன் வாழ்ந்திட்டானே!'