பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி அந்தாதி மஞ்சனம், அனந்தம் பஞ்சமேர பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின் றாரே!- இவர் "துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே! பொது நிலை கெட்டவங்கும் மகா ம் இலக்கி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் சகாப்த புருஷனாக விளங்கும் மகாகவி பாரதி இந்தியா நாட்டின் நிலை கெட்ட மனிதரை நினைந்து, நெஞ்சு பொறுக்காமல் இவ்வாறு மனங்குமுறிப் பாடிச் சென் ரன், தென்பாண்டிச் சீமையின் , வறண்ட, வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்து வளர்ந்தவன் அவன். எனவே அந்த மண்ணில் அடிக்கொருதடவை தலைதூக்கிய பஞ்ச நிலைமைகளை அவன் . தேரிலேயே. கண்டிருக்கக்கூடும். பாரதி காலத்துக்குப் பின்னர் இந்தத் தலைமுறையின் இந்திய மக்களும் பஞ்சங்களைப் பார்க்காமற் போக