பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 காலத்தில் இந்திய மண்ணில் ராணுவ அதிகாரிகளாக விருந்த கிப்ஸன்,கர்ரே - Gibson, Currey). முதவியவர் களும்கூ~-4 ,, 'அாம். கண்ணுற்கண்ட இந்தப் பஞ்சத்தைப் பற்றி மனிதாபிமானம் மிகுந்த உருக்கமான கவிதைகள் எழுதியுள்ளார்கள், இவை 'கவிதைகள்---இந்தியா லிருந்து' (Poems from India) என்ற ஆங்கிலக் கவி தைத் திரட்டில் இடம் பெற்றுள்ளன. இதைப் போலவே முற்போக்கான லட்சியவாதியும், ஆங்கிலேயக் கவிஞரும், சென்ற யுத்த சேவையின்போது அரக்கான் (பர்மா) போர் முனையில் அகால மரணமெய்தியவருமான கிளைவ் பிரான்ஸன் (Clive Bransom) என்ற இளைஞர் இங்கி லாந்திலிருந்த தமது. மனைவிக்கு எழுதிய இலக்கியத் தரம் மிகுந்த கடிதத் தொகுப்பிலும் இந்தியாவில் பிரிட்டிஷ் போர்வீரன் (British Soldier in india) வங்கப் பஞ்சத்தைப் பற் றிய , நெஞ்சுருக்கும் வருணனைகளை நாம் காணலாம். இவ்வாறு தோன் றிய இலக்கியங்கள் பலவும் ஆங்கிலமறிந்த இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவைதான். " கங்கையும் காவிரியும் பாய்கின்ற நாடு தான் இந்தியff. என்றாலும் அன்னிய" 'ராட்சிக் காலத்தில் இந்தியாவில், நிகழ்ந்த பஞ்சங்கள் எண்ணிறந்தவை. இந்திய.NS7வை.

  • நாகரிகப்படுத்த' வந்த ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டுக்

கிராமங்களை அபிவிருத்தி செய்யவோ, பாசன வசதிகளைச் செய்து தரவோ மோதிய சிரத்தை காட்டவில்லை. மாறாக, இந்திய விவசrகளை மேலும் மேலும் ஓட்டாண் டி.சுனாக் குவதிலேயே கவனம் செலுத்தினார்கள்...... 87னவே அரை வயிறும் குறை" வயிறுமாக வாழ்ந்த மக்கள் இயற்கையின் வஞ்சனையால் வானம் பொய்த்துவிட்டால், உடனே... பஞ் சத்துக்கு இரையானார்கள். இந்த நிலைமை மிகவும் சகஜ மானதாக இருந்தது. எனவேதான் 1941ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தரம், காலமாவதற்கு மூன்று , மாதங்களுக்கு முன்னால், மிஸ் ராத்போன் என்ற ஆங்கில மாதொருத்