பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 புரிந்த காந்திமதியம்மையின் சிறப்பையும், மக்கள் குறை தீர்ந்து வாழ்வதையும் கூறுகின்றன. இனி நாம் நூல் வழங்கும் செய்திகள் சிலவற்றை அதன் வாயிலாகவே காண்போம். ஆக்க என்ன விசயம்.

  • தன்னம் பிராணன்?' என்று கோஷிக்கிறது வேதம்.

அந்த அன்னத்துக்கு உணவுக்குப் பஞ்சம் வந்துவிட்டால் மக்கள் பாடு பெரும் மரணவேதனையாகி விடுகிறது. அந்த வேதனையைக் கண்டு, மண்கூட 'வாய்விட்டு அழுதுவிடும் போலிருக்கிறது. ஆனால் வானம் மட்டும் ' ஈரமேயற்ற கல்நெஞ்சனைப்போல், ஒரு சொட்டுத் தள எணீர்கூட வழங் தாமல் அடம் பிடிக்கிறது. ' ' மண் கூட வாய்விட்டழும் ஒரு சத்தம் அம்மா! மனசும். 1: புண்கூடு என நொந்து போச்சுதம்மா! பட்டபுன்மை சொல்ல எண்கூடவில்லை, பிழைப்பது எவ்வாறு அடியேங்கள் . அம்மா ! கண்கூடு வீங்கி உலகோர் படும் பஞ்ச காலத்திலே? என்று புலவர் பாடுகிறார். ஆனால், இத்தனை துயரத்துக் கும் காரணம் என்ன? பஞ்சம்தான். பஞ்சத்துக்கு மட்டும் காரணம் என்ன? மழையில்லாதது மட்டும்தானா? 'கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணங்கள் இவையெனும். அறிவுமிலார்' என்று பாரதி பாடினான். ஆனால், பாரதிக்கிருந்த அரசியல் ஞானமும், பொருளாதார 'அறி வும் அழகிய சொக்கநாதரிடம் இல்லை. எனவே அவரும்