பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 வான் தார்களும், பஞ்சகாலத்தின் கொடுமையைத் தமக்குச் சாதகமாக்கி, மக்களின் அத்தியாவசியப் பொருள்களின் விலையை , அதிகரிக்கிறார்கள். கொள்ளை லாபம் , திரட்டு கிறார்கள். இதனால் விலை விஷம் போல ஏறுகிறது. - நாளுக்கு நான் விலை ஏறுதம்மா: கடன் ஆகுதம்மா! தேளுக்கு நேர் இந்தப் பஞ்சத்திலே என்ன செய்வம் அம்மா! என்று புலவர் விலை ஏற்றத்தைக் குறிப்பிடுகிறார். விலையேத் றம் என்றால் எப்படி? தலையெழுத்து *தென்று கண்டோம்; பெருமை தரக் கண்டோம், ' விலை ஒரு கோட்டை நெல் ரூபாய் புன்னிரண்டு விற்கக் கண்டோம்! ஆம். அந்தக் காலத்தில் இந்த விலையேற்றம் அதிக மானது தான். {கோட்டை: 112 படி) இதே போலத்தான் வில்லியப்ப பிள்ளையும் தமது 'பஞ்சலட்சணத்தில் 2.5ட்ட ணங்களில் மட்டும் ஐந்து படியாச்சே அக விலைகள்!” என்று கூறி அங்கலாய்க்கிறார். உணவு விலை ஏறிவிட்டால், ஏனைய பொருள்களின் விலையும் தானாகவே ஏறிவிடும் என்பதுதானே பொருளாதார நியதி. எனவே மற்றப் பொருள்களின் வினை யும் ஏறுகிறது. உணவு விலை இவ்வளவு ஏறியபின், அந்த விலையுயர்ந்த உணவு, விலை குறைந்த இலையிலே, வத்திருக்கச் சம்மதிக்குமா? வாழையிலையின் விலையும் உயர்கிறது. விலை உயர்ந்தாலும், சாமான் கிடைக்கிறதா? அதுவும் இல்லை. மெட்டுக் கெட்டோம், பொருள் இல்லாமையால்; நெல்விலைகள் எங்கள் மட்டுக்கு எட்டாதபடியானது; அன்றியும் வாழை இலை "