பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 என்று கடன் தர மறுப்பவரை 12ஏன் பிறந்தார்கள் இவர்கள்?" என்று வசைபாரடித் தூற்றுகிறார் புலவர். கடனுக் குப் போனால் இது மட்டும்தானா தொல்லை? வாடிக்கையாகக் கடன் கொடுத்து வாங்கியவனிடம் போகலாம் என்றால், அவன் பழைய பாக்கியை வட்டியும் முதலுமாகக் கேட்பான்; வீட்டில் ஏற்கனவே பல செலவுகள். இதிலே பஞ்சத்தின் கொடுமையால் உள்ள உணவுக்கும் ஆபத்து நேர்ந்துவிட்டது. - உணவுக்காகக் கடன் கேட்டும் சலித்தாயிற்று. மீண்டும் கடனுக்கெனப் போனால், பழைய செல்லுக்கு:--பாக்கிக்கு என்ன பதில் சொல்வதென்ற பதற்றம்; திகைப்பு. உணவும் இல்லை; A. Jணமும் இல்லை. இந்நிலையில் என்ன தான் செய்வது? இல்லுக்குச் சங்கடம் தீர்வது என்றோ என்று இருக்கையிலே நெல்லுக்குச் சங்கடம் ஆச்சுது; கூறி, நிதி உளர்பால் மல்லுக்கு பின் மனமோ சலித்தது! அம்மா! பழைய செல்லுக்குப் போக்கு என்ன சொல்வோம் என்றுள்ளம் திகைப்புற்றதே? உணவம் 4:39ணம், பணம் என்று பறந்து, எப்படியோ பணத் தைப் பெற்றாலும் தமக்கு வேண்டிய உண வுப் பொருளை அதனால் பெற முடியுமா? உணவுப் பொருளின் விலை கொம்பேறி மூக்கனைப்போல் ஏறிக்கொண்டால் பணத்துக்குத் தான் ஏது மதிப்பு? எனவே மக்கள் பணத்தின் உதவினயக் கூடிய வரையிலும் நாடாமலே, பசிப்பிணியைத் தீர்த்துக் {கொள்ள வழிவகை தேடினார்கள். தரப்போல் என் பணத்தித் தீர்த்துக் பழிமூக்களை பயfr? உன் (24லி பசித்தால் புல்லைத் தின்னது' என்பார்கள். புலிக்குப் பசியெடுத்த வேளையில் நாம் முன்னே நின்று பார்த்ததில்லை! ஆனால் மனிதர்களுக்குப் பசியெடுத்தால்? -- பசிக்கொடுமை தாங்கமாட்டாத நிலையில், உயிர் வாழ்க்கையின் மீதுள்ள வேட்கை உந்தித் தள்ள, L.மணி தன் எதையும் தின்று 'உயிர்.