பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 பூர்த்தியுடன் பெய்யும்; இது பொய்யாது! sெ4?rய்த்திடில் இச் சாத்திரத்தைக் கைதொடேன்! சத்தியம்” என்று -ஆர்த்தகாயி ஓர்ந்து இவர் சொன்ன உறுதியினால், வானினை அண் ணாந்து உயரப் பார்த்ததுவே காட்டமாட்-சோர்ந்து கடற்கரை மேகம் கிளம்பல், காற்றடித்து பின்னல் தொடக்கும். மழைக்குறிகள் தோன்றாது-~ஒடுக்சுமுற்றும் நெஞ்சம் அயர்காலையில், நீள்வான் முகட்டிலில் ஓர் பசைனை, மேகம் பரவியே-தொஞ்சு பசையில்லார் உன்மெனப் பற்றின் ரீ , ஊழல் கொக்கு பறந்த குணம்போல்-பொசுபொசென்று தூசி படியாமல் விழும் காறல் கண்டு, “பஞ்சாங்கப் பூசுரர்கள் சொற் றதும். பொய்யிலைகால்...." (ஆசரித்து : வணங்கி-கணி ; கணிதம்; பஞ்சாங்கம்-~~ அயர் காலையில் : அயர்கின்ற வேளையில் -- ெத 7 ஞ் சு : தொய்ந்து பசை ; ஈரப் பசை-உ பல் : சாக்கடை-' பூசுரர் : பிராமணர்) -என்று நம்பி மக்கள் ஏமாந்தனதச் சிரிப்பு மூட்டும் வண்ணம் , எடுத்துக் கூறுகிறார். ஆமாம் மழை பெய் தது . எப்படி.? நெஞ்சில் ஈரமோ கருணையோ இல்லாத, கஞ்சர்களின் வறண்ட உள்ளத்தைப் போல், கொசுக்கள் பறந்தாற்போல் பொசுபொசென்று வெறுமனே சிறு தூற்றலாகத்தான் பெய்தது. இதனைக் கண்டு, பஞ்சாங்கம் பொய்க்கவில்லை என்று கருதிய மக்களைக் கண்டு ஆசிரியர் ' சிரிக்கினர். இந்தச் சிரிப்பில் மக்களின் பாமரத் தன்மையைப் பற்றிய பரிவு நிறைந்த பரிகாசம் மட்டும் தொனிக்க வில்லை. கதியற்றுத் தவிக்கும் மக்களுக்கு ஒரு சின்னஞ்சிறு நம்பிக்கை கூட, ' என்னென்ன கஷ்டங்களைத் தந்துவிடுகிறது என்பதையும் பார்க்கிறோம். பஞ்சாங்கத்தையும் இந்தச் கொசுகுத் தூற்றலையும் நம்பி, கையிலிருந்த வி ைதத் தானியத்தையும் விதைத்து, அதனையும் இழந்து