பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 பாடுவோம் என்னப் பயமுறுத்தினாய்! அதுதான் தேடி எனை வந்தென்ன செய்து விடும்! போடா போ! சாவத் துணிந்தால் சமுத்திரம் முழங்காலாம்! உன் பாவுக்குச் சற்றும் பயந்துடேன்!-நீ வலியப் பல்லைப் பிளந்து கவி பாடி இசைத்தாலும், இனிச் சல்லிக் காசொன்றும் தரமாட்டேன்! ~ ஆஃ27ம் நீ கொண்டிடும் அவர் அடங்க கோத்த இடிக் கம்பு 'ரே சண்டு' செய்வேன் செய்வேன் தlை., யில்லை'-- கண் தக்க மரியாதையோடு தப்புவதே மெத்த நலம்! கெக்கலித்து நின்றால் கெடுதி வரும்!” என்றெல்லாம் கூறி' எதிர்த்து நிற்கிறன்: புலவன் இதனைக் கேட்டும் அங்கிருந்து நகராமல் மேலும் ஏதேதோ ஓ.எனது கிறான். உடனே வீட்டுக்காரனுக்குக் கோபம் மேலும் அதிகரிக் கிறது. என ேஅவன் மோது புலிபோல் சினந்து முன்னே கெஞ சிவர, நீதியுடனே புலவர் பின்வாங்க , - வாதொடு அவள் தாவிப்பிடிக்க , இவன் தப்பித்து, லாகு கொண்டு வி இருகால் கதியைக் கூடினனே! இவ்வாறாக, வள்ளலின் பிடிக்குள் அகப்படாமல் லாகவு 4.மாகத் தப்பி வாய்விட்டுக் கூலிக் கொண்டே புல் வன் - ஓட்டம் பிடிக்கிறான். அவனோடு வந்த கற்றுச் சொல்லியோ? எசமானாய் வந்தவர் பாடு இவ்விதம் ஆனாலோ சிசுவெனும் சுற்றுச் சொல்லி என் செய்வான்?-- விசயன்விடு அஸ்திரமும் பின்னிட்டு அடங்க, அவன் கால்கதிகை விஸ்தரித்துச் சொல்லவும் தான் வேண்டுமோ?