பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

  • வாழ்க்கைக்கு அது பலவாறாக உதவும். பயனுள்ள பணிகளுக்

கும், மனித உணர்ச்சிகளுக்கும் உள்ள உறவைக் கொண்டு, நூலாசிரியரின் கற்பனை விரிவடைகிறது. -விந்தையெலாம் - பெற்ற அமெரிக்காவில் பென்லே ப்ரீஸ் மோர்ஸ் எனும்பேர். உற்ற கலாநிபுணன் உத்தியால் நற்றவத்தால் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தைந்தாம் இங்கிலீஷ் ஆண்டில் சேய் என வந்து உற்பவித்த செல்வளே! இவ்வாறு தந்தி என்ற சாதனத்தின் தோற்றச் சரித்திரத் - திலிருந்து தமது'. வாழ்த்துக்களை அவர் தொடுக்கிறார். அன்று 1835-ம் ஆண்டில் குழந்தையெனத் தோன்றிய அந்தச் சாதனம் பின்னால் எப்படியெல்லாம் வளர்ச்சி பெற்றது, வேறு எந்தெந்தச் சாதனங்களுக்கெல்லாம் வழிகாட்டி யாகவும், முன்னோடியாகவும் இருந்தது என்பதையும், அந்தச் சாதனத்தின் மகத்துவ சக்திகள் என்ன என்பதையும் சுமார் நூறு வரிகளில் பாராட்டுகின்றார். அவற்றில் சில வரிகளை மட்டும் நாம் காண்போம்: .:-ஏயும் எட்டுத் திக்கில் நிகழ்செய்தி தெரிந்து அவரவர்க்கு உரைக்கும் தக்க தபாலுக்குத் தமையனே!--பக்குவமாய் . '. ஆர்ந்தவர்கள் தம் காதில் அந்தரங்க மாய்ப்பேசச் , - சார்ந்த டெலிபோனுக்குத் தந்தையே!-கூர்ந்து அன்பின் எய்திய மாந்தர்க்கு இனிதாய்ச் செவி வாய்க்குச் செய்தி அமுதூட்டும் திருத்தாயே!-ஐயமின்றிப் --- பென்லே ப்ரீஸ் மோர்ஸ் : -Finlay, Breis -Morse-இவர் தான் 'டெலிகிராப்' என்னும் தந்திக் கருவியைக் கண்டு பிடித்தவர்; உத்தி: தொழில் நுணுக்கக் கலை.