பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பேகவதி, பார்க்கும் உயர் புட்பகம்போல், மேவுங்கால்" வேதப் புsaகரதத்து மித்திரனே!-ஒல்க நிலமிசை யோர் நெஞ்சில் நினைத்தது உரைக்கும் டெலிகிராம் என்னும் சீராளா!... இவ்வாறு நீட. Jாலுக்குத் தமையனாகவும், டெலிபோ லுக்குத் தந்தையாகவும், செய்தியை எதிர்பார்ப்போர்க்குத் தாயாகவும், மேலும் கீழும் இயங்கும் ரயில் வண்டிகளின் போக்குவரத்துக்கான நண்பனாகவும் விளங்குகின்ற மின்சாரத் தந்த தெய்வங்களுக்கும் ஈடாக விளங்குவதையும் தூதுக் ச த காண் திடிர். எப்படி?

, ஒன்ஜய், பலவாய், உ.சு. அருவமாம் சிவம்போல் ' '. பொன்றாது நின்றொளிரும் புண்ணியனே!-குன்றாமல் சேண் தவழ் நின்று, திருவடியும் பூஉறலால் நீண்ட திருமாலை நிகர்த்தோனே!-காண்தகைய நாலுமுகம் உற்று, எழுத்தின் கற்சிருட்டி செய்யப்பூ மேல்உதையும் தான் உணர்ந்த வேதாவே!--கோலமுறும் ஊர்தியின்றி நின்ற இடத்து' ஓர் நொடிக்குள் பார்முழுதும் தீர்வலம் வந்தோங்கும் செவ்வேளே! 3உருவமற்ற சக்தியாகவும், உருவமுள்ள செய்திச் சராதன:4:கவும் ஒன்றாகவும் பலவாகவும் இருப்பதால் தந்தர் சிவனைப்போல் அழியாத பெருமை படைத்தது; தந்திரக் கம்பங்களெல்லாம் போனோங்கி நிமிர்ந்து நின்று, செலிவாய் : செவித்தொளையாகிய வாய்; புட்பகம்: புஷ்: 34 வி யானம்போல் வான்வழியே செய்தி கொண்டு செல்லும், மித்திரன்: நண்பன். சேரன்: 'விண்ணுயர்ந்து; பூ! பூமி; வேதா; பிரமன்; ஊர்தி: வாகனம்; வேள்: முருகன்.