பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூத்திரக் காட்சிப் பொருளும் மற்றைப் பொருளும் நேர்த்தியாய்ச் செய்து நிறைப்பதற்கு முனைகிறார் அவர். இத்தகைய காட்சி ஜோடனைகளுக்கான சாமான்களையும் தந்திரக் காட்சிகளுக்கான பொருள்களையும், நவநாகரிகமான அலங்கார ஆடையாபரணாதிகளையும் வாங்கு வதென்றால் சாமான்யத்தில் முடியுமா? எனவே அதற்கென ஏராளமான பணத்தைச் செலவு செய்கிறார்; இதனால் கை:முதல் எல்லாம் கரைகிறது; அவரோ அநியாய வட்டிக்கும் பணத்தைக் கடன். வாங்கி மூ தலீடு செய்கிறார், - - --- ---பூர்த்தியாம் பட்டுப்ப!டிச் செலவைப் பன்னக் கணக்கும் உண்டோ ? கொட்டிக் கொடுத்த பணம் கொஞ்சமல்ல -மட்டின் நீ கையிலுள்ள ரொக்கம் கழைந்து, கடலுக்காகச் செய்யாத * டிஸ்கவுண்டும்' செய்து பாழும் பொய்யான சொக்கட்டான் ஆட்டத்தில் சொக்கிச் சுழல்வான்டோல் அவ தாணியாரும் சுழலத் தொடங்கிவிடுகிறார். அரங்கேற்றம் நாடகத்துக்கான சாமான்களும், உபகரணங்களும் வாங்கி முடிந்த பின் அதற்கான ஒத்திகைகள் நடந்து முடிந்த பின்னர், நாடக அரங்கேற்றத்திற்குத் தேதி குறிக்கிறார் அவதானியார், 'நோட்டீஸ்' முதலியன அச்சடித்து வினியோகித்து, விளம்பரம் செய்கிறார். பிறகு நாடகத்தைச் சென்னை டவுண் ஹாலில் நடத்தத் தீர்மா சங3