பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து) :9ந்து, தாம் வாழ்ந்த சென்னை நகரையும் விட்டுப் பிரிந்து, வெளியூர் செல்கிறார். ஆனால் சென்னையை விட்டுக் கிளம்பிய அவதானி யாருக்குக் காத்திருத்த எதிர்காலம் என்ன? ' சென்னை நகர் விட்டுப் பிரதேசமெலாம்- நன்னயமாய்க ஓடி ஓழன்றே ஒருநாளும் ஓயாமல் ஆடி வலுத்து, செலவிற்கு ஆர்ந்த பொருள் - கூடும் வருமானம் இன் நியே, வந்த இடத்தில் தத்வாரும் இன்றித் தயங்கி,--பிரிய மனம் கொண்டாட்டம் அற்று, குறையுற்று, சோற்றுக்குத் திண்டாட்டம் பட்டுத் திகைப்புற்று ... தன்

நிற்க வேண்டி 8.: நிலை தான் அவருக்கு ஏற்பட்டது. வெK ஷ EைE: 14.1 17ல் வத்த சி 865 இல்

  • சென்னைக்கு வந்து சிவமானேன்!'? ' என்பது தான்

1. மொழி. ஆனால் அவ தானியாவின் நிலமையோ சென்னையை விட்டுப் போன பிறகுதான் சிவனாண்டிக் கோலம் தாங்கி விட்டது. வெளியூரிலே நாள் தவறாமல் நாடகம் நடத்தினா ஓம் saiகல் இல்லை; வருமானம் இல்லை. நாடகக் கம்பெனி 67்றலே அது யானையைக் கட்டித் தீனி போடும் சர்க்கஸ் விதி) த .ோன்றது தான். எனவே வசூலில்லாத நிலைமையில் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துவதென்பது சிரம சாத்தியமாகிறது; கம்பெனி வழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வழியில்லை; சாப்பாடு போட வக்கில்லை. போடுவது ராஜா? வேஷமானாலும், குடிப்பதற்குக் கூழாவது கிட்ட வேண்டாமா? இந்த நிலைமையில் மாணவர்களும் மற்றவர் கரூர் அல் தானியாரோடு உரிமைப் போர் தொடங்கினால் , அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? எனவே அவர்கள் தமது ஆசிரியருடனேயே சண்டை பிடிக்கிறார்கள்.