பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5! மாணவரும் மற்றவரும் “'மாதம் ஐந்து ஆன்இ; இது நாணயமோ? சம்பளம் ஏன் நல்கவிலை?-- வீணுக்கு உழைக்க வந்தோமோ? நீர் வேண்டியே இங்கண்' அழைக்க வந்தோம் அல்லால் யாமே-பிழைப்பின்றி வந்தோமோ? சம்பளத்தையும் வையும்; வைக்காவிடில்கை முந்தோமோ? என்று முடுகியே அவர்கள் சண்டைக்குக் கிளம்புகிறார்கள் . ஆனால் சண்டை வாய்! வார்த்தையுடன் நிற்கவில்லை. ' அவதானியைக் கைம்", பிடித்து இழுத்துத் தாக்கவும் முனைந்து விட்டார்கள். என் பாட்டிலே இருந்தேன்? ஏன் அழைத்து வந்தை ? எனப் பின்பாட்டுக் காரன் பிடித்திழுக்கு பெண் வேஷக்' காரன் இழுக்க, கனத்த ராஜா வேஷக் - காரன் இழுக்க, மற்றும் கை வேஷக்காரர் இழுக்க, திரை இழுப்போன் என்னைத் திரையோல் ' இழுக்க, சீன் செய்வோன் இரைந்தும்-இழுக்க.., அவதானி பாடு திண்டாட்டமாகிறது. இவ்வாறே வாத்தியம். காரர்கள், தையற்காரன், சமையற்காரன், சவரத் தொழிலாளி, சலவைக்காரன் எல்லோருமே அவரை இழுபறி பாய் இழுத்து அலங்கோலப் படுத்துகிறார்கள். இத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் அவர்களுக்குப் பண்டம் பலகாரம் முதலியன எல்லாம் செய்து, கடலுக்குச் சோறு போட்ட குப்பி என்ற பார்ப்பார்த்தி சாப்பிட்ட கடனைக் கேட்டுச் சண்டைக்கு வந்து விடுகிறாள். அவளுக்கும் அவதானியாருக் கும் துவந்த யுத்தமே தொடங்கி விடுகி றது. "கன்னா நீ பட்டினி இராமல், பணியாரமும் வடைம் . இட்டிலியும் தந்தங்ணம் இங்கு?” என்றே-கிட்டி