பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பொன்னே! இதயங்களைத் தொட்டுலுப்பும் சக்தியே! உன் தடிமை அடங்கியிருப்பதில்லை; அவன் ஆர்ப்பாட் டம்: செய்கிறான்......." - (அங்கம் ; 4. காட்சி : 3) இவ்வாறு தான் படைத்துவிட்ட டைமன் என்ற பாத் திரத்தின் மூலம் ஷேக்ஸ்பியர் ஆத்திரத்தோடும் ஆவேசத் தோடும் வெளியிட்டுள்ள கருத்துக்களை, மார்க்ஸ் மேற். கோள் காட்டிவிட்டு, அந்த உணர்ச்சியின் - வடிவத்தி லிருந்து பணத்தின் தன்மை பற்றிய தமது தத்துவத்தின் சாராம்சத்தை வடித்தெடுத்துக் காட்ட , -முனைகிறார். எப்படி? அதனைச் சுருக்கமாகப் பார்ப்போம். - பணத்தினால் எதையும் என்னால் வாங்க முடியும் என்றால், அதாவது நான் பணம் படைத்தவனானால், எனது சக்தியும் பல த்தின் சக்தியளவுக்கு உயர்ந்து விடுகிறது. காணத்தின் தன்மைகள் பணம் படைத்தவனுக்கும் கிட்டி விடுகிஸ் ன. நான் குரூபியாக இருக்கலாம்; ஆனால் அது சிய பெண்ணொருத்தியை நான் அடைய முடியும். எனவே தான் குரூப் அல்ல; ஏனெ னில் வெறுக்கத் தக்க குரூபம் என்ற தன்மை பணத்தின் சக்தியால் அடிபட்டுப் போய் விடுகிறது. அதேபோல் நான் நொண்டியாக இருக்கலாம்; ஆ63ல் பணம் எனக்கு இரண்டு டஜன் கால்களின் உதவி யைத் தேடித் தர முடியும். எனவே எதார்த்தத்தில் நான் முடமாக்கப்படவில்லை. அதேபோல் நான் மந்த அறிவின கை, மா ரேம் கெட்டவனாக, அயோக்கியனாசு, அதர்மனாக இருக்கலாம். ஆனால் பணமோ பெருமதிப்புடையது. எனவே பணத்தையுடைய நானும் அந்த மதிப்புக்கெல் லாம் ஆளாகிவிடுகிறேன்....... - ' -என்று இந்த ரீதியிலே. மார்க்ஸ்) பணத்துக்கும் பணத்தை உடையவனுக்கும் உள்ள உறவை விளக்கிக்