பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதார அடிப்படையை மறந்துவிடுவதற்கில்லையே! பகத்தின் வலிமையையும் தன்மையையும் குறித்து மார்க்ஸ் எழுதியுள்ள வரிகளைப் படித்தபோது, திருக் குறளும் பழமொழியும் மட்டுமே என் நினைவுக்கு வந்தன என்[! (சொல்ல முடி. யாது, எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்குச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர். தோன்றிய பண விடு தூது என்ற நூலே என் நினைவரங்பில் மேலோங்கி நின்றது. அந்த நூலைப்பற்றி எண் காவியபோது என் மனத்திலே தோன்றிய எண்ணம் இதுதான். அடடா! கார்ல் மார்க்சுக்குத் தமிழ் மொழியும் தெரித்து, அவர் கையிலே , பண விடு தூது என்ற இந்த நாலும் அகப்பட்டிருந்தால், அவர் பணத்தின் வலிமை uைit;ம் தன்மையையும் எடுத்துக் கூற, சுதேயின். பாஸ்ட் (Fau31)டிலும், ஷேக்ஸ்பியரின்', ஏதன்ஸ் நகரத்து டைட்டானிலு 40rr மேற்கோள்கள் காட்டியிருப்பார்? இந்தப் பண் விடு தூதையல்லவா பக்கம் பக்கமாக மேற்கோள் காட்டியிருப்பார்! என் மனத்தில் இத்தகைய எண்ணத்தைத் தோற்று வித்த அந்தப் பண விடு தாது" என்ற நூலை. அறிமுகப் படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். நந்தி விரு துாதுக்கு முன்னோடி ' *தந்தி விடு தூது” பற்றிய முந்திய கட்டுரையில்; தூரது விடுவதற்கான பொருள்கள் இவை என்று இலக் கணமும் சூத்திரமும் இருந்தும்கூட, அவற்றுக் கெல்லாம் மாறாக, ஆசிரியரின் மனோதர்மப்படி புதிய புதிய பொருள்கள் கூட, தூதுக் கருவிகளாக முடியும் என்றும், அவ்வாறு புதிய மரபையும், புதுமையையும் தோற்றுவிக்கும் பரம்பரையில் தந்தி விடு தூது ஆசிரியர் எவ்வாறு இடம்