பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 யாருடைத் தலைவர்

    • வெல்லும் திறன் மாதை வேங்கடே சேந்திரன் மேல்

சொல்லும் பண விடு தூதுக்கு........" என்று பலர் விடு தூதின் காப்புச் செய்யுள் கணபதி வாக் கத்துக்கு அடியெடுத்துச் செல்கிறது, 4.93 விடு தூதின் இலக்கிய முக்கியத்துவம் ஒரு புற மிருக்க, சரித்திர ரீதியாகவும் அந்நூல் நமக்குச் சில விவரங்" சுளைத் தருகின்றது. அதற்குக் காரணம் நூலின் பாட்டுடைத் தலைவராக அமைந்துள்ள மாதை வேங்க (டேசேந்திரன் தான். இவரைப் பற்றி நாம் பண விடு தூதின் மூலமாகவும் வேறு பல இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் மூலமாகவும் பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். சோழ வளநாட்டில். தஞ்சாவூர் ஜில்லாவில் ஆமாத் தூர் என்று ஓர் ஊர். இதனையே மாத்திரர் என்றும் மாதை என்றும் சொல்வார்கள். இந்த மாத்தூரிலே வேத சிரோன் மணியான .ெjரு வாள் ஐயன் என்று ஒரு பார்ப்பனர். அவருக்குத் தோன்றிய புதல்வரின் பெயர் திருவேங்கட தான தயன் என்பதாகும். இந்தத் திருவேங்கடநாதையன் அந்தக் காலத்தில் மதுரையை ஆண்டுவந்த திருமலை நாயக்க மன்னனின் கீழ் ஒரு சிற்றரசராகவும் ஆலோசகராகவும் இருந்தார் எனக் கூறுவர். (**வேதியர் திலகன், விரவலர் கோளரி, மாஜதர், ஆதிபன், வரகுணமேரு, கல்விக் கெல்லை, கரூணைச் சாகரம், பெருமாள் மெய்த்தலப் பேறு எனத் தோன்றிய திருமால் உலகம் செல்லிதிற் சுரக்கும் மேதகு புகழ்ந்திரு வேங்கடநாதன்”'--' இலக்கண விளக்கச் சிறப்புப் பாயிரத்தில், சதாசிவ நாவலர் என்பாரின்