பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R.கா [ RE(குத்தான் HR TK 8 இப்படி யெல்லாம் சக்தி படைத்த பணத்தை தத் தேடு வதற்குத்தான் எத்தனை முயற்சிகள்! மந்திரத்தில் மாங்காய் விழுவதுபோல் எங்காவது புதையல் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் சிலருக்கு . - - தேடிப் புதைத்து இறந்து மற்றொருவன் போனால், ஒருவன் அதைத் திறந்து பார்க்க அணுகி -வதைத் திறம் செய்து ஆடு பலி கொடுத்தும், அஞ்சனங்கள் போட்டும், அதில் பிடு பெறும் பேயைப் பிடித்தடைத்தும் ..... இவ்வாறு புதையல் எடுக்கக் கிளம்பி, ஆடு கோழி கணைப் பலிகொடுத்தும், மையிட்டுப் பார்த்தும், புதையல் காத்த பூதத்தையும் பேனயயும் சிமிழிலே சிறை பிடித் தடைடத்தும் பயன் கிட்டுமா? கரியும் மண்ணும்தான் - பாடுபட்டுக் கண்டாலும், கல்லாய், கரியாய்க் கிடப்பை! உனக்கு உண்டான சாலம் எவர்க்கு உண்டு காண்! பாத்துக்காகச் சிலர் இந்த மாதிரியெல்லாம் பாடுபடு ' வானேன்? ஏனெனில் மக்களது வாழ்வே பணத்தை வைத்த வாழ்வுதான். இல்லையா? வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே! வாழ்வொழித்துத் தாழ்வதும் உன்னுடைய தாழ்வாமே!-கூழ் குடித்து: கட்டட்டி புடவையின்றி, கந்தையுமாய்ச் சென்று, செல்வர்