பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

07 செந்தமிழ்ப் பாட்டு அத்தனையம், சின்னான் பாட்டாக்கி இங்கே வந்ததென்று கேட்க ஒரு மன்னவரை-அம்தி பகல் நெஞ்சு உளை சந்து பாடி நிறைவேற்றியே, அதற்குப் . பஞ்சரத்ன மாலையென்றும், பன் என்றும்---நெஞ்சு விடு தூதுஎன்றும், கோவைத் துறை என்றும், வண்ணம் - என்றும் ஏதென்றாம் பேரிட்டு என்ன பலன்?--காதுண்டாய்க் கேளாத புல்லர் அது கேட்பரோ? நாலாறு நாளாக வீட்டில் நடந்து அலுத்து-வேளையுண்டாய்ப் பாடே பாட்டைப் படித்தால், அப்போதில் ஒரு மோடியும் வேறே முகமுமாய் ஓடிவந்து - காதுக்குள் ஆரோ குசுகுசு என்றால், இத்தனையும் ஏதுக்கு? அண்ணாவி! எழுந்திரும் இப்போதைக்குப் . பாக்கு வெற்றிலைச் செலவு புண் ணிக் கொள்ளும்!” என்னப் போக்குவிட்டு, நாலிரண்டைப் பொத்தல் அடைத்து - ஆக்கமுடன் அண்ணாவி வந்தால் அதற்கேற்பவே பரிசு . பண்ணாத சென்மம் எள்னா பாழ் சென்மம்?... அவற்றுக்குத்துக்கு நாலிரனம் புழுங்கும் இவ்வாறு பிரபந்தங்களைப் பாடிச் சென்ற புலவர்கள் அவற்றுக்குத் தக்க பரிசுகளைப் பெறாமல் 'வெற்றிலை பாக்குச் செலவுக்கு 'நாலிரண்டைப் பெற்றுவரும் பரிதா பந்தையும் கண்டு அவர் மனம் புழுங்குகிறார். எனவே தான், பிள்ளை விற்பார் போலப் பிரபந்தம் விற்றலையும் கொள்ளை முற்றும் உன்னைக் குறித்தன்றோ? என்று பண்ண நாயகனைப் பார்த்துச் சலித்துக்கொள்கிறார்,