உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்ே தழுத்த

A2/

இலக்கியத்திலும், வானொலியிலும், டி.வி.யிலும் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு செய்தித் துறைகளிலும் எழுத்தாளர் சு. சமுத்திரத்திற்கு ஏராளமான அனுபவங்கள். இங்கே தமது வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

(வாழ்க்கை ஒரு சமுத்திரம் என்ற தலைப்பில் குமுதம் வெளியிட்ட கட்டுரைக்கான கருத்து)

s தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட, முதல் தலைமுறை படித்த கிராமிய இளைஞர்கள், தூசி படிந்து உள்ள கண்ணாடிகள். இந்தக் கண்ணாடிகளை துடைத்தால், அவை காலம் எல்லாம் பள பளக்கும். ஆனால், பலர் இதனை உடைக்கத் தான் பார்ப்பார்கள்.

இ ந் த உ ைட ப் ைப முறியடிப்பதற்கு, நேர்மை, விசுவாசம், திறமை, கண்டிப்பு, கனிவு ஆகியவையே கேடயங்கள்

என்பது எனது முப்பதாண்டு கால

\

1962ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் பிரமாதமாக வரலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் ஆங்கிலத்தில் அவுட்’ இது வரை முதல் நான்கு மாணவர்களில் ஒருவனாக வந்த எனக்குப் பெரிய அதிர்ச்சி. இளமையிலேயே பெற்றோரை இழந்த என்னை வளர்த்துப் படிக்க வைத்த என் சித்தப்பா வுக்கும், சித்திக்கும் என் மீது பயங்கரமான கோபம். அரசியல் மேடைகளில் பேசியதால்தான், நான் அவுட்டாகி விட்டேன் என்று கருதி, என்னை ‘கெட் அவு ட் என்று சொல் ல க் காத்திருந்தார் என் சித்தப்பா. சென்னையில் அப்போது கோணி வியாபாரம் செய்து வந்தார். பி.ஏ.வில் தோற்றுப் போன்தால் இனிமேல் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று நான்