பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணியினால் ஆனதுதான். ஆனால் அது புனிதமாக போற்றப் படுகிறது. இந்தக் கொடி அவமரியாதை செய்யப்பட்டால் விளைவுகள் விபரீதங்களாகும்.

மொழி என்பதும் எழுத்துக் களால் ஆனதாய் இருக்கலாம். ஆனாலும் தேசிய கொடியைப் போல் இதுவும் புனிதமானது. இன்னும் ஒரு படி அதிகமானது.

இ. யூட் தாய்ெ சிதைப்பதற்கோ, படிக்கமுடியாது என்று மார்தட்டுவதற்கோ எந்த எந்த எழுத்தாளனுக்கும் உரிமை

(நமது தேசியக்கொடி வெறுெ

@

zaazzzZzzzzzzZzZz zzZzzzZzzzz

ஒரு படைப்பாளிக்கு தாய் மொழி ஞானமும், பற்றும் தேவையா?

பல்வேறு பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் இந்தக் கேள்விக்கு எதிர்மறையாக, இலைமறைவு காய்மறை வாய் .ே ப ச ப் ப ட் ட க ரு த் து , அண்மை யில் சென்னை யில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார் பில் நடந்த , இந்திய பல்கலைக் கழக தமிழ் ஆசிரியர் மன்றத்தின் 30-வது கருத்தரங்கில் ஒரு விவகாரமாக மாறியிருப்பது வ ர ேவ ற் க த் த க் க து . ‘தொல்காப்பியம் படித்துவிட்டு, நான் எழுத வரவில்லை. என்று ‘வாழும்போதே வரலாறான ஒரு எழுத்தாளர் தெரிவித்த கருத்து தாய்மொழியை மதிக்காமல், அவர் புறக்கணிப்பதாக அனுமானித்து கார சாரமாக விவாதிக் க ப் பட்டுள்ளது. இதில் உரை யாற்றிய மன்றத் தலைவர் முனைவர் தமிழண்ணல், இந்தப் போக்கை முறியடிப்பதற்காக, அடுத்த ஆண்டில் இருந்து தமிழாசிரியர்கள் படைக்கும் ஆய்வுக்கோவைகளில் ஒன்று