இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட
புகழ்பெற்ற திரைப்படங்கள் சமூகத்தில் விஞ்ஞான விரோத மான கருத்துக்களை பரப்பி வருகின்றன. கிராமங்களை கொச்சைப் படுத்துகின்றன. “ஈவ்டீசிங்” எனப்படும் பெண்கள் மீதான வன்கொடுமையை ஊக்குவிக்கின்றன. ‘ரங்கா’, ‘பில்லா’ போன்ற நாடறிந்த கொடியவர்களின் பேரில் திரைப்படங்கள் எடுக்கிறார்கள். ஒருவனை வீரனாக்க ஒன்பது பேரை பேடியாக்கி தமிழகத்தையே ஒரு மனநோயாளி மாநிலமாக மாற்றி விட்டார்கள். |
திரைப்பட அண்மைக்காலமாக, ஒருவகை பாதிக்கிணறு தாண்டுதல் ஒரு அனாதரவான |