பக்கம்:சரணம் சரணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அன்னே ! 05:

உபாலனே என்பது மோட்சத்தை அடைவதற்காக அமைய வேண்டும். மற்றவை இயந்திரத்தை முடுக்கி விடுவது போலவும் தீய சக்திகளே எழுப்புவது போலவும் முடியும்.

இத்தகைய தாமஸ் உபாஸ்னேகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. காட்டுமிராண்டிகள் என்று சொல்கிறவர் கள் கூட்டத்தில் இத்தகைய வழிபாட்டு முறைகளேப் பார்க்கலாம். நரமாமிச பட்சணிகளும் தமக்கு ஏற்றபடி தெய்வங்களே வழிபடுவதுண்டு. இவை ஞானம் அடைய மார்க்கம் அல்ல என்பது பெரிதன்று; உலக வாழ்வில் யாவரும் அமைதியாக வாழ்வதற்கே இடையூருக இருக்கும்.

அபிராமிபட்டரிடம் மதிப்புக் கொள்ளாத பேதை யர்கள் அவரை கூடி சத்ர தேவதையை உபாஸிக்கிறவர் என்றும் வாமாசாரத்தில் ஈடுபட்டவர் என்றும் பேசிப் பழித்தார்கள். அவர் பரம சாத்துவிகர். ஆகையால் அவர் களே மறுத்துப் பேசித் தம் நிலேயை நிறுவுவதற்கு முயல வில்லே. உலகம் பழித்தால் நமக்கு என்ன?’ என்று ஒதுங்கி வாழ்ந்தார். ஆளு லும் உலகத்தாருடைய பேதைமையை அவர் உணர்ந்தார்.

‘அபிராமி சமயம் நன்றே3 என்ற உறுதியோடு உபா ஸ்னே செய்த அவருக்கு இந்த நினைவு இப்போது வந்தது. சிபலிகவரும் துர்த்தேவதைகளே வழிபடுவதாக இந்த உலகம் நினைக்கிறதே! மென்மையே வடிவான லலிதாம்பி கையை வழிபடும் பேறு பெற்ற எனக்கு அத்தகைய தெய் வங்களிடத்தில் மனம் மேவுமா? என்ன பேதை உலகம்: என்று நினைத்தார். அந்த எண்ணத்திலிருந்து எழுந்தது. ஒரு பாட்டு, - - - அம்பிகையை வழிபடுகிறவர்களுக்கு மற்ற மூர்த்தி களிடம் மனம் மேவுவதில்லே. பிற மூர்த்திகளிடம் பகை புணர்ச்சி இருப்பதில்லே. எல்லாம் அவளாகவே தோன்

8 --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/115&oldid=680488" இலிருந்து மீள்விக்கப்பட்டது