பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 31

★”

总结 费

அறிவை அகத்தே காணாதவனுக்கு எந்த விளக்கு ஒளி தர வல்லது? இதயத்தில் தூய்மை இல்லாதவனுக்கு எந்த பிராத்தனை பயன் தர வல்லது? பெள

அறிய முடியாதவற்றை அறியவில்லை என்று அறி வதுவே மனநலம். அறியக் கூடியவற்றை அறியா திருப்பதே மனநோய்.. தா

அறிவில்லை என்று அறிபவன் அறிவிலி யாகான். தன் பிழையை உணர்பவன் தவறு செய்தவளுகான். தா

அறிவு குறைவாயினும் அறநெறியில் நிற்க முடியும். கா

அறவிதியைத் தெரிவது அறிவு. அதைத் தெரியா

திருப்பது துன்பம். தா தன் சிறுமையை உணர்வது அறிவு. அனுதாபம் காட்டு வது ஆற்றல். தா

அறிபவர் பேசார், பேசுபவர் அறியார். தா

அறியாதபோது அதை அறிவது சிறந்தது. அறியாத போது அறிவதாக எண்ணுவது அகற்ற முடியாத நோயாகும். இந்த நோயை நோயென்று அறிபவனே அந்த நோயை அகற்ற முடியும். தா

பிறரை அறிபவன் அறிவாளி, தன்னை அறிபவன் அறி வாளிகளுள் சிறந்தவன். பிறரை வெல்பவன் பலவான்,

தன்னை வெல்பவன் பலவான்களுள் சிறந்தவன். த

விலை கொடுத்து வாங்க முடியாதது அறிவு ஒன்றே. எல்லாச் செல்வங்களினும் ஏற்றமுடையது அறிவு ஒன்றே. 8Ջfr ஆறிவே அறநெறி தரும், மறநெறி விலக்கும். 33m அறத்துடன் சேராத அறிவு அறிவாகாது. ஜா