பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 35

Yor

১ষ্ট্র

১৫

yr

அன்புதான்் தலைசிறந்த கொடை, அதுவே உயிரைக் காப்பதாம். பெள கடவுளை அஞ்சி நடக்கும் சான்றோர் மனத்திலேயே அன்பு காணப்படும். o பெள அன்பில்லாத உடலைச் சுடுகாடு என்றே ೧ಹTi

Ꮮ_l ᎶᎢ உலக சுகத்தில் இச்சையுள்ளவரையில் இறைவனிடம் அன்பு உண்டாக மாட்டாது. பெள

அன்பினால் விளைவது நன்மையா தீமையா என்று ஆராய்வோர் அன்பு செய்ய அறியாதவர். பெள உன்னைப் பிறர் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறாயோ அவ்வாறே நீ பிறரை நடத்துவா;

ᏞᏧ©Ꭲ உன்னை நீ எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே நீ பிறரையும் எண்ணு, அதுவே உனக்குப் பேரின்பத்தில் பங்கு தரும். பெள மக்களுக்குச் சேவை செய்வதே கடவுளுக்குச் சேவை செய்வதாகும், சேவை மூலம் தான்் அன்பு பயன் தரும். பெள

அன்பு செய்பவரே வாழ்பவர், மற்றவர் அனைவரும் வாழாதவரே. அன்பு செய், யமபாசத்தை அறுத்து விடலாம். - பெள பொறுமையினும் உயர்ந்த தவமில்லை, திருப்தியினும் உயர்ந்த இன்பமில்லை, அவாவினும் பெரிய தீமையில்லை, கருணையினும் பெரிய அறமில்லை, மன்னித்தலினும் ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. இ.

மரம் தனக்காகப் பழுப்பதில்லை, ஆறு தனக்காக

ஒடுவதில்லை, சான்றோர் தமக்காக வாழ்வதில்ஆை

ᏞdᏊaᎢ அன்பு செய்வதே வழிபாடு; ஆசையை எரிப்பதே

ஆராதனை. பெள