பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 47

.

எவ்வளவு கொடுக்க எண்ணினாலும் அதை LOGJT முவந்து ஈந்தால் போதும், மனமுவந்து ஈவோரே கடவுளுக்கு உகந்தவர். கி

பெறுவதினும், கொடுப்பதே கடவுள் அருள் பெற்ற செயல். தி

பிறர்க்குக் கொடுப்பவன் கடவுளுக்குக் கடன் தரு பவன், அவர் இருமடங்காய்த் தருவார். இ

கைம்மாறு கருதித் தான்ம் செய்யற்க. இ

தான்ே உழைத்துத் தேடியது சிறிதாக இருப்பினும் தன்னாலியன்றதைத் தருபவனே தலைசிறந்த தான்ம் செய்பவன். இ

தான்ம் தரும்போது அது முதலில் கடவுள் கைக்குச் சென்று பின்னரே ஏழையின் கைக்குச் செல்கின்றது. இ தான்ம் கொடுப்பதற்குத் தேவையாவதுபோலவே

தான்ம் பெறுவதற்கும் அறிவு தேவை. . இ ஆசையுடன் தேடிவைத்திருப்பதைத் தான்ம் கொடுக் காதவரை நீ அறநெறி நிற்பவன் ஆகாய். இ

எவன் பிறர்க்கு ஈகின்றானோ அவனே தன்னுடைய செல்வத்தைப் பாதுகாப்பவன். பெள கேளாமலிருக்கும் போதே கொடுப்பவனுடைய பெருமையே பெருமையாகும்.

உடம்பு

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

~ - திருமூலர்