பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வ சமயச் சிந்தனைகள்

கடவுள், பதவி இரண்டிலொன்றை மட்டும் தேடுக, இரண்டு தோணிகளில் காலை வையாதே. பெள வண்டு தாமரை இல்லாமல் வாழாது, அதுபோல் நான் கடவுளின்றி வாழ முடியாது. பெள கடவுள் ஒருவருடைய சாதி யாது என்று கேட்க மாட்டார், அவன் செய்தது யாது என்றே கேட்பர் ©fᎢ

L} கடவுளை மறந்தவன் உயிருள்ளபோதே 29ు

பTெ கடவுளை இதயத்தில் கொண்டவர்களே அறிவும பொருளும் பெறுவர். பெள விறகில் நெருப்புப்போலவும், பாலில் வெண்ணெய் போலவும் கடவுள்ஒலி சகல பொருள்களிலும் இருந்து கொண்டிருக்கிறது. பெள

கடவுள் அருள் ஒ அஹரைா! நற்சிந்தை, நற்செயல் வாயிலாக உமக்கு உற்ற நண்பனாக உள்ளவனுக்கு உண்மையைக் காட்டுகின்றீர், தூய சிந்தையால் உண்டாகும் ஆற்றலை அளிக்கின்றீர். - &m.

கடவுள் இராச்சியம் கடவுள் இராச்சியம் என்பது உண்பதும் பருகுவது மன்று, அறநெறி நின்று அமைதியும் இன்பமும் பெறுவதாகும். கி

கடவுள் உறைவிடம் உன் இதயத்துள் நோக்குக, கடவுள் உறைவிடம் அதுவே. இ தன்னை அறிபவனே கடவுளை அறிவான். கடவுள் நாமத்தை பூசிப்பவர் கடவுளை அடையும் வாயில்கள் நான்கு நல்லோரிணக்கம், உட்ண்மை, திருப்தி, புலனடக்கம், இல்லறம் துறவறம் எதில்