பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சர்வ சமயச் சிந்தனைகள்

தந்தை நல்லொழுக்கத்தினும் மேலான பொருள் எதையும் தந்தை மகனுக்குத் தரமுடியாது. இ

தவறு உண்மையான தவறு யாதெனில் தவறுகள் இருந்தும் அவற்றை நீக்க முயலா திருப்பதே. 45 தவறுகளைக் குற்றங்களாக எண்ணலாகாது. தா பிறர் தவறுகளை எடுத்துக் காட்டாதே, உன்னுடைய சிறப்புளகளைப் பற்றிப் பேசாதே. தா

தவம் தீமை செய்யாமை, பொய்யாமை, நன்மை செய்தல், அருளுடைமை - இவற்றையே சான்றோர் தவச் செயல்கள் என்பர். உடலை வருத்தும் நோன்புகளை அன்று. -மகாபாரதம் உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணில் தவத்தால் வரும்.

-வள்ளுவர் பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச் சென்று இனிஇவண் வாரீர் தெருள லுறினும் தெருண்மின் அதுவே.

-வளையாபதி

ஐவகைப் பொறியும் வாட்டி

ஆமையின் அடங்கி, ஐந்தின்

மெய்வகை தெரியும் சிந்தை

விளக்கு நின்றெரிய விட்டுப்