பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15

15 வியாகிஸ்தர்களுக்கு நல்லதல்ல ; கட்டாயமாய்ப் புசிக்கவேண்டுமென்ால், ஒரு பங்குக்கு 3 பங்கு கண் ணிர்சேர்த்து, கொஞ்சம் சுக்கைக் கட்டிப்போட்டு காய்ச்சிப் புசிக்கவும். எருமை மோர்-காகத்தை கணிக்கும், காமாலையை நீக் கும்-நீரிழிவு வியாகிக்குக் ககுந்த பானமாம். எருமை வெண்ணெய் - காப்பானே உண்டாக்கும் - வாதத்தை அதிகரிக்கும்-பிக்கக்கை கணிக்கும். எலுமிச்சங்காய் - கிரிகோஷக்திற்கும் நல்லது-பிக்க க்கை கணிக்கும். எலுமிச்சம் பழம் - கொஞ்சம் மல பக்கத்தை உண்டு பண்ணும்; ஆனல் பித் கம், கண்நோய், காதுவலி, வாங்கி இவைகளே குணப்படுத்தும் - நகச்சுற்றை குணப்படுக்கம், இதன் ஊறுகாய் நல் உணவாம், உணவை செரிக்கச் செய்யும். இதன் ஷர்பக் (Sherbut) உடம்பிற்கு நல்லது - இதில் கால்சியம் இருக்கிறது; (ஏ) (பி) (சி) உயிர்சத்துகளும் இருக்கின் றன-(சி) அதிக முண்டு. எள்ளின் நெய்-இதுவே எண்ணெய்-மலத்தைக் கழிக் கும், கண்ணுக்குக் குளிர்ச்சி கரும்-தேக புஷ்டிகரும், சொறி சிரங்குகளைப் போக்கும், காது நோய்க்கு உதவும், இருமலைக் குறைக்கும், எண்ணெய்கேய்த்து வாரக்கிற்கு ஒருமுறையாவது ஸ்நானம் செய்தல் நல்லது. அப்யங்கனம் ஆயுள் விர்க் கி' என்று சொல்லப்பட்டிருக்கிறது. எள்ளு-அபக்திய பதார்த்தம் - பித்தம், காசம், கபம் இவைகளே அகிகரிக்கும். ஆனல் கண்ணுக்குக் குளிர்ச் சியையும், கே.க பல க்கையும் கொடுக்கும், மிதமாய்ப் புசிக்கவும். இதில் கொஞ்சம் உயிர்சக் து உளது. எள்ளு பிண்ணுக்கு - நல்லதல்ல - சிரங்கு, நமை, கரப் பான் இவைகளே உண்டு பண்ணும்.